Song lyrics

Iravinil Oruvanai Lyrics

இரவினில் ஒருவனை பாடல் வரிகள்

Last updated Jul 18, 2026

Music
Harris Jayaraj
Year
2013
Lyricist
Vairamuthu
Iravinil Oruvanai

Lyrics

Iravinil Oruvanai Lyrics

இரவினில் ஒருவனை சந்தித்தேன்
தனிமையில் தேவனை சந்தித்தேன்
அவனிடம் என்னுயிர் பாத்தேன் நான்
பெண்மனம் என்ன முழுகுருடா
எவனிடம் விழுவது தெரியாதா
மீனுக்கு நீந்துதல் விளையாட்டா
அவன் தான் மனிதன்
தினம் கனவில் காண்கிறவன்
விடியல் ஒடியல் இவையாவும்
கொண்டானவன்
அவன் தான் மனிதன்
தினம் கனவில் காண்கிறவன்
விடியல் முடியல் இவையாவும்
கொண்டானவன்

இவன் பார்த்த்தும் மலர் பூத்திடும்
இவன் பேசினால் உடல் வேர்த்திடும்
அடி பெண்மையே என்ன ஏக்கமோ
அந்த மென்மையின் பெரும் தாக்கமோ
தினம் காலையில் கண் விழிக்கிறேன்
அவன் ஞாபகம் மெல்ல இமைக்கிறேன்
அவன் பார்வையில் நான் மிதக்கிறேன்
அவன் தோள்களை நான் அணைக்கிறேன்
இரவினில் ஒருவனை சந்தித்தேன்
தனிமையில் தேவனை சந்தித்தேன்
அவனிடம் என்னுயிர் பாத்தேன் நான்
Daily fan voting Bigg Boss Tamil 10 உங்கள் விருப்பமான போட்டியாளருக்கு வாக்களியுங்கள் Vote now

People

Related People

4 people