Song lyrics

Vandi Vandi Railu Vandi Lyrics

வண்டி வண்டி பாடல் வரிகள்

Last updated Jul 18, 2026

Music
R. P. Patnaik
Year
2003
Singers
Manickka Vinayagam, Tippu
Vandi Vandi Railu Vandi

Lyrics

Vandi Vandi Railu Vandi Lyrics

தராத்த ரத்தத்ததா தராத்த ரத்தத்ததா
தராத்த ரத்தத்ததா தராத்த ரத்தத்ததா

சபாசி சபாசி
சபாசி சபாசி

வண்டி வண்டி ரயிலு வண்டி வெள்ளைக்காரன் கொடுத்த வண்டி
தண்டவாளம் மேலே நின்னு தம்மடிக்கும் தம்மடிக்கும்
வண்டி வண்டி ரயிலு வண்டி வெள்ளைக்காரன் கொடுத்த வண்டி
தண்டவாளம் மேலே நின்னு தம்மடிக்கும் தம்மடிக்கும்
தடக்கு தடக்கு சவுண்டில் இது வெடல பொண்ண போல
இடுப்ப குலுக்கி வருண்டா தலைவா
ஹே கலக்கு கலக்கு கலக்கு நீ காணா பாடி கலக்கு
கடலை போட்டு மடக்கு தலைவா
சபாசி சபாசி
சபாசி சபாசி

பாட்டனுக்கு பாட்டன் போனான் மாட்டு வண்டிடா
நாம காத்திருந்து பொறந்ததால ரயிலு வண்டிடா
ஏ குறும்புக்கார பசங்களோட தோஸ்த்து வண்டிடா
இது குமரி பொன்னை பாக்கும்போது விசிலு அடிக்கும்டா
காதலுக்கு தூது போகுமடா
டேய் மச்சான் நீ கிழக்கே போகும் ரயில பாருடா
ஊஞ்சலாடி பயணம் போகையில்
நம்ம அம்மாவோட தாலாட்டு பாட்ட கேளுடா
அட தீண்டாமை பாக்காத ஆண்டவண்டா ரயிலு வண்டி
சபாசி சபாசி
சபாசி சபாசி
வண்டி வண்டி ரயிலு வண்டி வெள்ளைக்காரன் கொடுத்த வண்டி
தண்டவாளம் மேலே நின்னு தம்மடிக்கும் தம்மடிக்கும்

சபாசி சபாசி
சபாசி சபாசி
ஏ கம்மாக்கரை வெள்ளம் வந்தா சும்மா நிக்காது
இது கண்ட கண்ட இடத்தில் எல்லாம் பஞ்சர் ஆகாது
ஹேய் காரு பஸ்சு லாரி எல்லாம் கேட்டில் நிக்குண்டா
இது கலக்கலாக தாண்டி போயி டாட்டா காட்டும்டா
எந்த கோர்ட்டில் டைவர்ஸ் வாங்குச்சோ
அட தண்டவாளம் ரெண்டும் இப்போ பிரிஞ்சு நிக்குதே
எந்த கடையில் சரக்கு அடிச்சுதோ
அட ஜன்னலோர மரங்கள் எல்லாம் பின்னால் நடக்குதே
அட Train-உ இன்னா மிடில்லு க்ளாசு Flight இன்னு புருஞ்சுக்கோ
வண்டி வண்டி ரயிலு வண்டி வெள்ளைக்காரன் கொடுத்த வண்டி
தண்டவாளம் மேலே நின்னு தம்மடிக்கும் தம்மடிக்கும்
வண்டி வண்டி ரயிலு வண்டி வெள்ளைக்காரன் கொடுத்த வண்டி
தண்டவாளம் மேலே நின்னு தம்மடிக்கும் தம்மடிக்கும்
தடக்கு தடக்கு சவுண்டில் இது வெடல பொண்ண போல
இடுப்ப குலுக்கி வருண்டா தலைவா
ஹே கலக்கு கலக்கு கலக்கு நீ காணா பாடி கலக்கு
கடலை போட்டு மடக்கு தலைவா
சபாசி சபாசி
சபாசி சபாசி
Daily fan voting Bigg Boss Tamil 10 உங்கள் விருப்பமான போட்டியாளருக்கு வாக்களியுங்கள் Vote now

People

Related People

5 people