Song lyrics

Thaaru Maaru Lyrics

வாத்தியாரு பாடல் வரிகள்

Last updated Jul 18, 2026

Music
S. Thaman
Year
2014
Singers
T. Rajendar
Thaaru Maaru

Lyrics

Thaaru Maaru Lyrics

ஹே அதோ அந்த பறவைய போல நாம் வாழ வேண்டுமடா
ஹே இதோ இந்த அலைகள போல நாம் ஆட வேண்டுமடா
ஏ கண் போன போக்கில் நீ கால் வைக்காத
உன் கால் போன போக்கில் நீ மனம் வைக்காத
உன்னை அறிந்தால் நீ போராடலாம்
தலை வணங்காமல் நீ வாழலாம்
ஆயிரத்தில் ஒருவன் இங்க யாரு யாரு
அது அப்போ இப்போ எப்போவுமே வாத்தியாரு
தா தாறுமாறு தா தாறுமாறு தா தாறுமாறு வந்தாரு வந்தாரு வாத்தியாரு
தா தாறுமாறு தா தாறுமாறு தா தாறுமாறு வந்தாரு வந்தாரு வாத்தியாரு

பொதுவா என் மனசு தங்கம் ஒரு போட்டியினா சிங்கம்
வெற்றி மேல வெற்றி என்ன தேடி வரும்
வெற்றி நிச்சயம் தான் அது வேத சத்தியம் தான்
வெற்றிக்கொடி கட்டி விட பொண்ணு வரும்
ஆணென்ன பெண்ணென்ன நீயென்ன நானென்ன எல்லாமே ஓரினம் தான்
ஆலப்போல் வேலப்போல் ஆலம் விழுதப்போல் உன் நெஞ்சில் நான் விழத்தான்
சிங்க நட தங்க மகன் இங்க யாரு
அட அப்போ இப்போ எப்போவுமே சூப்பர் ஸ்டாரு
தா தாறுமாறு தா தாறுமாறு தா தாறுமாறு வந்தாரு வந்தாரு சூப்பர் ஸ்டாரு
தா தாறுமாறு தா தாறுமாறு தா தாறுமாறு வந்தாரு வந்தாரு

ஏப்ரல் மாதத்தில ஒரு அர்த்த ஜாமத்தில
ஜன்னலோரத்தில வந்த நிலா எங்கடி
கொஞ்ச நாளு பொறு தலைவா அந்த வஞ்சிக்கொடி வருவா
வெண்ணிலவ கூட அவ தோற்க்கடிப்பா
அம்பானி பரம்பர அஞ்சாறு தலைமுற என்கூட வா சுத்துவா
நீ விளையாடு மங்காத்தா விடமாட்டா எங்காத்தா உன் வீட்டில் விளக்கேத்துவா
அட வத்திக்குச்சி பத்திக்காது சொன்னது யாரு
அது ஒரு வரலாறு எங்க தலைய பாரு
தா தாறுமாறு தா தாறுமாறு தா தாறுமாறு தத்தீம தத்தீம தலைய பாரு
தா தாறுமாறு தா தாறுமாறு தா தாறுமாறு தத்தீம தத்தீம தலைய பாரு

 ஹே காதல் நான் வளத்தேனே பெண்ணே உன்மேல தான் வளத்தேன்
 ஹே லூசு பொண்ணு ஓமன பொண்ணு பின்னால ஏன் அலைஞ்சே
 ஓசானா நீ பேசு தீராமலே
 குட்டி பிசாசு நீ மாறாமலே
 வச்சிக்கவா உன்ன கூரை மேலே
 அம்மாடி ஆத்தாடி ஆரோமலே
 ஹே கலாசலா போட்டு இங்க வந்தது யாரு
 அட தாறுமாறு சாறு இவன் எஸ் டி ஆரு
 தா தாறுமாறு தா தாறுமாறு தா தாறுமாறு டி ஆரு டி ஆரு எஸ் டி ஆரு
தா தாறுமாறு தா தாறுமாறு தா தாறுமாறு டி ஆரு டி ஆரு எஸ் டி ஆரு
Daily fan voting Bigg Boss Tamil 10 உங்கள் விருப்பமான போட்டியாளருக்கு வாக்களியுங்கள் Vote now

People

Related People

5 people