Song lyrics

Thapellam Thape Illai Lyrics

தப்பெல்லாம் தப்பே பாடல் வரிகள்

Last updated Jul 18, 2026

Music
Vijay Antony
Year
2012
Singers
Vijay Antony
Lyricist
Priyan
Thapellam Thape Illai

Video

Thapellam Thape Illai

Lyrics

Thapellam Thape Illai Lyrics

தப்பெல்லாம் தப்பே இல்லை
சரியெல்லாம் சரியே இல்லை
தப்பை நீ சரியாய் செய்தால்
தப்பு இல்லை தப்பு இல்லை

Open the doors lemme show you something
You gotto call me my name is saleem
Everyday that I keep telling
Let me go on, let me go strong

காந்தியும், புத்தனும்
தப்புத்தான் செய்து திருந்தினார்
Move it move it always...

If every day I be there I will be fine
Some one good in the future I think I will be fine
(தப்பெல்லாம் தப்பே)

Open the doors lemme show you something
You gotto call me my name is saleem
Everyday that I keep telling
Let me go on, let me go strong

பாம்பில் விஷம் உள்ளதென்று
தூரம் தள்ளி அஞ்சி நிற்பான்
பாவம் அந்த ஆடுகளை உலையில் வைப்பான்

நியாயங்களை பேசும் போது
கோழை என தள்ளி வைப்பான்
கையில் கத்தி உள்ளவனை தலைவன் என்பான்

எப்போது பொய்கள் நீ சொல்வாயோ
அப்போது உன்னைப் போல் உலகில் யார் என்பார்
எப்போது உண்மை நீ சொல்வாயோ
அப்போது உன்னைப் போல் ஏமாளி யார் என்பார்
(தப்பெல்லாம் தப்பே)

Open the doors lemme show you something
You gotto call me my name is saleem
Everyday that I keep telling
Let me go on, let me go strong

வாழ்க்கை ஒரு போராட்டம் தான்
வாழ்வே ஒரு வியாபாரம் தான்
கீழே நீயும் வீழ்ந்து விட்டால் புல்லும் சிரிக்கும்

போகும் திசை யாவும் உன்னை
போடா என சொல்லி சொல்லி
ஏமாற்றங்கள் நாழும் உந்தன்நெஞ்சை கிழிக்கும்

பூமி தான் காசுக்கு வாலாட்டும்
பொய்களை தாலாட்டும் உண்மைக்கு தீ மூட்டும்

ஏக்கங்கள் இன்றோடு போகட்டும்
சந்தோஷம் கூடட்டும் சாபங்கள் ஓடட்டும்
(தப்பெல்லாம் தப்பே)

Open the doors lemme show you something
You gotto call me my name is saleem
Everyday that I keep telling
Let me go on let me go strong
(காந்தியும், புத்தனும்)

If every day I be there I will be fine
Some one good in the future I think I will be பைன்

பாடலாசிரியர் அஸ்மின்
Lyricist Asmin
Daily fan voting Bigg Boss Tamil 10 உங்கள் விருப்பமான போட்டியாளருக்கு வாக்களியுங்கள் Vote now

People

Related People

3 people