வண்ணாரப்பேட்டையுல பாடல் வரிகள்

Last Updated: Jan 22, 2025

Movie Name
Maaveeran (2023) (மாவீரன்)
Music
Bharath Sankar
Year
2023
Singers
Aditi Shankar, Sivakarthikeyan
Lyrics
Yugabharathi
வண்ணாரப்பேட்டையுல
ஒரு வவ்வாலு ஏங்கிடுச்சாம்
பொல்லாத காதல் வர
அது லவ்ஃபேடு-ஆ மாறிடுச்சாம்

வண்ணாரப்பேட்டையுல
ஒரு வவ்வாலு ஏங்கிடுச்சாம்
பொல்லாத காதல் வர
அது லவ்ஃபேடு-ஆ மாறிடுச்சாம்

கருங்கல்லெலாம்
கண்ணாடி வூடாச்சாம்
வெரல் பட்டாலே
ஐஸ்கிரீம்-உம் சூடாச்சாம்

செல்-எல்லாம்
வயலன்ட் மோடு ஆச்சாம்
ஜகமே ஜாலி ஆச்சாம்

வண்ணாரப்பேட்டையுல
ஒரு வவ்வாலு ஏங்கிடுச்சாம்

பொல்லாத காதல் வர
அது லவ்ஃபேடு-ஆ மாறிடுச்சாம்
கொக்கி போட்டு இழுக்காம
சரிஞ்சானே லேசா

கொஞ்சம் அவ சிரிச்சாளே
கரைஞ்சான் சர்வேசா
பாக்காம அவளும் போனாளே
பவர்-ம் கட் ஆச்சாம்

ஒரு நொடி தான் பாத்தா
கோடி மின்சாரம் உசுருல உண்டாச்சாம்
யாரோடும் எதுவும் பேசாம
தலையே ரெண்டாச்சாம்
அந்த கதை கேட்டா ஊசி பட்டாசும்
அதிரடி குண்டாச்சாம்

காத்தாடி கூட
கை மீறி போச்சாம்
ஏரோபிளைன் ஆக
ஏங்கி ஏங்கி மேல பறக்குது

கண்ணால பாட்டெழுதி
அவ தெம்மாங்கு பாடவச்சா
இல்லாத காதல் வர
கொல குத்தாட்டம் போட வச்சா

வண்ணாரப்பேட்டையுல
ஒரு வவ்வாலு ஏங்கிடுச்சாம்
பொல்லாத காதல் வர
அது லவ்ஃபேடு-ஆ மாறிடுச்சாம்

யார் சொன்னாலும் கேக்கல
சும்மாவே மாப்புள
தன்னால டாலடிச்சா
இப்போ சந்தோசம் தாங்கல
ஆனாலும் தூங்கல
என்னானு கேளு மச்சான்

யார் சொன்னாலும் கேக்கல
சும்மாவே மாப்புள
தன்னால டாலடிச்சா
இப்போ சந்தோசம் தாங்கல
ஆனாலும் தூங்கல
என்னானு கேளு மச்சான்

தன்னால டாலடிச்சா
என்னானு கேளு மச்சான்
தன்னால டாலடிச்சா
நீ என்னானு கேளு மச்சான்
 

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.