Song lyrics

Ey Inga Paaru Lyrics

ஏ இங்க பாரு பாடல் வரிகள்

Last updated Jul 16, 2026

Music
Anirudh Ravichander
Year
2014
Singers
Dhanush
Lyricist
Dhanush
Ey Inga Paaru

Lyrics

Ey Inga Paaru Lyrics

ஏ இங்க பாரு கூத்து ஜோரு
காமெடி யாரு அட நம்ம சாரு
மொளகா இனிக்குமா வெல்லம் கசக்குமா
காக்கா முட்டையில் மயிலு பொறக்குமா

ஏஹே ஏய் இங்க பாரு கூத்து ஜோரு
ரோமேன்சு யாரு அட நம்ம சாரு
கழுத கனைக்குமா குதுர கொலைக்குமா
உதவாகரையில பூச்செடி பூக்குமா

ஏஹே ஏய் இங்க பாரு கூத்து ஜோரு
ஹீரோ யாரு அட நம்ம சாரு
கொரங்கு பறக்குமா மீனு நடக்குமா
அடடா ரகுவரா உனக்கிது கெடைக்குமா

மொளகா இனிக்குமா வெல்லம் கசக்குமா
கழுத கனைக்குமா குதுர கொலைக்குமா
கொரங்கு பறக்குமா மீனு நடக்குமா
அடடா ரகுவரா உனக்கிது கெடைக்குமா
Daily fan voting Bigg Boss Tamil 10 உங்கள் விருப்பமான போட்டியாளருக்கு வாக்களியுங்கள் Vote now

People

Related People

3 people