Song lyrics

Kallil Aadum Lyrics

கல்லில் ஆடும் தீவே பாடல் வரிகள்

Last updated Jul 17, 2026

Music
G. V. Prakash Kumar
Year
2009
Singers
Benny Dayal, Swetha Mohan
Kallil Aadum

Lyrics

Kallil Aadum Lyrics

பல்லவி
ஆண் : கல்லில் ஆடும் தீவே சிறு கலக -கார பூவே
கண்ணால் வார்த்தை சொன்னால் என் கவிதை சேவல் கூவும்
பக்கம் நீயும் வந்தால் என் பருவ காற்றே மாறும்
என்னை நீங்கி சென்றால் என் இளமை காய்ச்சல் ஏறும்
பெண் : பூக்களுக்கு un காய்ச்சல் எல்லாம் நேர்வதில்லை
ஆண் உனக்கு நேர்ந்ததெல்லாம் பெண்ணே நீ ஏனில்லை (?)  
ஆண் : ஹே கல்லில் ஆடும் தீவே சிறு கலக -கார பூவே
கண்ணால் வார்த்தை சொன்னால் என் கவிதை சேவல் கூவும்
பக்கம் நீயும் வந்தால் என் பருவ காற்றே மாறும் 
என்னை நீங்கி சென்றால் என் இளமை காய்ச்சல் ஏறும்
சரணம் 1  
ஆண் : உடலெனும் தேசத்தில் ஹர்மோன் கழகம் வெடிக்கும்
காதலி உன் விழி கண்டும் காணாதிருக்கும்
பெண் : அடடா உடல் என்பது காமம்
உயிர் என்பது காதல்
இது தான் உன் தேடல்
ஆண் : அன்பே உயிர் தான் என் தேடல் 
உடலே என்ன ஊடல்
விரைவில் என் தேடல் (?) 
ஆண் : கல்லில் ஆடும் தீவே சிறு கலக-கார பூவே 
கண்ணால் வார்த்தை சொன்னால் என் கவிதை சேவல் கூவும்
பக்கம் நீயும் வந்தால் என் பருவ காற்றே மாறும் 
என்னை நீங்கி சென்றால் என் இளமை காய்ச்சல் ஏறும்
சரணம் 2  
ஆண் : இயற்கையின் கிளர்ச்சியில் கோடியில் அரும்பும் முளைக்கும் இளமையின் காற்று தான் அரும்பின் கதவை திறக்கும்
பெண் : அடடா நீ சொல்வது கவிதை நீராட்டுது செவியை (?) 
தாலாட்டுது மனதை
ஆண் : நிலவே நான் என்பது தனிமை நீயென்பது வெறுமை
நாம் என்பது இனிமை
ஆண் : கல்லில் ஆடும் தீவே சிறு கலக-கார பூவே 
கண்ணால் வார்த்தை சொன்னால் என் கவிதை சேவல் கூவும்
பக்கம் நீயும் வந்தால் என் பருவ காற்றே மாறும் 
என்னை நீங்கி சென்றால் என் இளமை காய்ச்சல் ஏறும்
பெண் : பூக்களுக்கு உன் காய்ச்சல் எல்லாம் நேர்வதில்லை 
ஆண் உனக்கு நேர்ந்ததெல்லாம் பெண்ணே நீ ஏனில்லை (?)  
ஆண் : கல்லில் ஆடும் தீவே சிறு கலக-கார பூவே 
கண்ணால் வார்த்தை சொன்னால் என் கவிதை சேவல் கூவும்
பக்கம் நீயும் வந்தால் என் பருவ காற்றே மாறும் 
என்னை நீங்கி சென்றால் என் இளமை காய்ச்சல் ஏறும்
Daily fan voting Bigg Boss Tamil 10 உங்கள் விருப்பமான போட்டியாளருக்கு வாக்களியுங்கள் Vote now

People

Related People

4 people