Song lyrics

Oru Kili Uruguthu Lyrics

ஒரு கிளி உருகுது பாடல் வரிகள்

Last updated Jul 17, 2026

Music
Ilaiyaraaja
Year
1983
Singers
S. Janaki, S. P. Sailaja
Lyricist
Vairamuthu
Oru Kili Uruguthu

Lyrics

Oru Kili Uruguthu Lyrics

ஒரு கிளி உருகுது உரிமையில் பழகுது ஒ மைனா மைனா
குறும்புகள் தொடருது அரும்புகள் மலருது ஒ மைனா மைனா
தளிரிது மலரிது தானா இது ஒரு தொடர்கதை தானா
இரு மனம் இணையுது இரு கிளி தழுவுது ஒ மைனா ஒ மைனா

நிலவெரியும் இரவுகளில் ஒ மைனா ஒ மைனா
மணல் வெளியில் சடுகுடுதான் ஒ மைனா ஒ மைனா
கிளிஞ்சல்களே உலையரிசி இவளல்லவா இளவரசி
தேனாடும் பூவெல்லாம் பாய் போடும்
ஒரு கிளி மடியினில் ஒரு கிளி உறங்குது ஒ மைனா ஒ மைனா

ஒரு கிளி உருகுது உரிமையில் பழகுது ஒ மைனா மைனா
குறும்புகள் தொடருது அரும்புகள் மலருது ஒ மைனா மைனா
தளிரிது மலரிது தானா இது ஒரு தொடர்கதை தானா
இரு மனம் இணையுது இரு கிளி தழுவுது ஒ மைனா ஒ மைனா

இலைகளிலும் கிளைகளிலும் ஒ மைனா ஒ மைனா
இரு குயில்கள் பேரெழுதும் ஒ மைனா ஒ மைனா
வயல்வெளியில் பல கனவை விதைக்கிறதே சிறு பறவை
நீரோடை எங்கெங்கும் பூவாடை
மலர்களின் வெளிகளில் இரு பிறை வளருது ஒ மைனா ஒ மைனா

ஒரு கிளி உருகுது உரிமையில் பழகுது ஒ மைனா மைனா
குறும்புகள் தொடருது அரும்புகள் மலருது ஒ மைனா மைனா
தளிரிது மலரிது தானா இது ஒரு தொடர்கதை தானா
இரு மனம் இணையுது இரு கிளி தழுவுது ஒ மைனா ஒ மைனா
Daily fan voting Bigg Boss Tamil 10 உங்கள் விருப்பமான போட்டியாளருக்கு வாக்களியுங்கள் Vote now

People

Related People

4 people