Song lyrics

Langu Langu Lyrics

லங்கு லங்கு லபக்கரு பாடல் வரிகள்

Last updated Jul 17, 2026

Music
D. Imman
Year
2017
Singers
Praniti
Lyricist
Yugabharathi
Langu Langu

Lyrics

Langu Langu Lyrics

லங்கு லங்கு லபக்கரு ஓட்டுறாய்ங்க ஸ்கூட்டரு     
டிங்கு டிங்கு டிமிக்கரு சுத்திப்பாரு ட்ராக்டரு     
     
முட்டியில சோறு பொங்கி மூடி வச்ச குரங்கு நீ     
முட்டாத என்ன வந்து மூக்கறுப்பேன் ஒதுங்கு நீ     
முட்டியில சோறு பொங்க வக்கில்லாத அமுக்கன் நீ     
வெட்டிக்கத பேசையில சொரியவைக்கும் செரங்கு நீ     
கட்டையில உன்ன தேச்சு ஆக்கிடுவேன் சப்பாத்தி     
எண்ணையில ஒன்ன வீசி பொரிச்சிடுவேன் இராசாத்தி      (லங்கு)
     
கோழி முட்டக்கண்ணு கண்ணு இல்ல பன்னு     
ஆம்புலேட்டப்போட்டு ஒன்ன போடப்பேறேன் திண்ணு     
இப்போ எதுக்கு போட்டி நீ பன்ன வேணாம் லூட்டி     
ஏகத்துக்கும் ஆணியாலே ஆவணியும் ராட்டி     
     
விட்டுரு விட்டுரு திமிற நீ வெளைஞ்சித்தொங்குற அவர     
ஆஞ்சி உன்ன கொழம்பு வச்சா முடியுமா நீ நிமிற     
     
ஆளு வளந்தப்பக்கி உன் அறிவு போச்சி நக்கி     
கிழிஞ்சிப்போன டவுசருல காணாப்போச்சிக் கொக்கி  
Daily fan voting Bigg Boss Tamil 10 உங்கள் விருப்பமான போட்டியாளருக்கு வாக்களியுங்கள் Vote now

People

Related People

7 people