Iraq Yutham Lyrics
ஈராக் யுத்தம் பாடல் வரிகள்
Last Updated: Dec 24, 2024
ஈராக் யுத்தம்
முடிஞ்சு போச்சு அங்க
அட எனக்குள்ள யுத்தம்
தொடங்கிருச்சு இங்க
ஈராக் யுத்தம்
முடிஞ்சு போச்சு அங்க
அட எனக்குள்ள
யுத்தம் தொடங்கிருச்சு
இங்க
ஹே எண்ணை
வயல் எரிஞ்சு போச்சு
இங்க
என் எண்ணை
வயல் எரியுதடா இங்க
கன்னி வெடி
அணைஞ்சு போச்சு
இங்க
என் கன்னி
வெடி வெடிக்குதடா
இங்க
ஈராக் யுத்தம்
ஈராக் யுத்தம்
முடிஞ்சு போச்சு அங்க
பெண் : அட எனக்குள்ள
யுத்தம் தொடங்கிருச்சு
இங்க
…………………..
மருஹபா (2)
ஹே ஏவி விட்ட
ஏவுகணை போதும்
போதும் போதுமென
ஏதேதோ எரிஞ்சு
போச்சு இங்க
எங்கும் ஏவாத
ஏவுகணை வேணும்
வேணும் வேணுமென
என் மார்பு துடிக்குது
இங்க
வட்டமிட்டு
வட்டமிட்டு வல்லரசு
குண்டு போட்டு
கட்டடங்கள் உடைஞ்சு
போச்சு அங்க
நீ திட்டமிட்டு
திட்டமிட்டு என் மனசை
துண்டு போட கட்டழகு
கழண்டுபோச்சு இங்க
ஊருக்குள்ள சேதம்
வருமே அந்த யுத்தம் யுத்தம்
யுத்தம் எதற்கு ஹோய்
என்னை கொஞ்சம்
சேதபடுத்து நீ நித்தம் நித்தம்
யுத்தம் நடத்து
ஹே எண்ணை
வயல் எரிஞ்சு போச்சு
இங்க
என் எண்ணை
வயல் எரியுதடா இங்க
கன்னி வெடி
அணைஞ்சு போச்சு
இங்க
என் கன்னி
வெடி வெடிக்குதடா
இங்க
ஈராக் யுத்தம்
அட எனக்குள்ள யுத்தம்
தொடங்கிருச்சு இங்க
பீரங்கியும்
துப்பாக்கியும் பெருமூச்சு
விட்டு விட்டு பாலை
வனம் கருகி போச்சு
அங்க
பேரழகா உன்னை
எண்ணி பெருமூச்சு விட்டு
விட்டு சோலைவனம்
கருத்து போச்சு இங்க
வான்வழி
தரைவழி ரெண்டு
பக்கம் தாக்க பட்டு
பக்தாட் விழுந்துருச்சு
அங்க
கண்ணுக்குள்ள
நெஞ்சுக்குள்ள ரெண்டு
பக்கம் தாக்க பட்டு
கண்ணு முழி
பிதுங்கிருச்சு இங்க
அன்னம் தண்ணி
ஏதும் இல்லாமே அங்கே
ஆர்பாட்டம் நடக்கிறதே
அன்னம் தண்ணி
ஏதும் செல்லாம என் ஆவி
இங்கு துடிக்கிறதே
ஹே எண்ணை
வயல் எரிஞ்சு போச்சு
இங்க
என் எண்ணை
வயல் எரியுதடா இங்க
கன்னி வெடி
அணைஞ்சு போச்சு
இங்க
என் கன்னி
வெடி வெடிக்குதடா
இங்க
ஈராக் யுத்தம்
முடிஞ்சு போச்சு அங்க
அட எனக்குள்ள
யுத்தம் தொடங்கிருச்சு
இங்க
ஹே எண்ணை
வயல் எரிஞ்சு போச்சு
இங்க
என் எண்ணை
வயல் எரியுதடா இங்க
கன்னி வெடி
அணைஞ்சு போச்சு
இங்க
என் கன்னி
வெடி வெடிக்குதடா
இங்க
ஈராக் யுத்தம்
இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.