ஒன் லைப் பாடல் வரிகள்

Last Updated: Dec 04, 2024

Movie Name
Vaathi (2023) (வாத்தி)
Music
G. V. Prakash Kumar
Year
2023
Singers
Arivu, Stephen Zechariah
Lyrics
Arivu, Dhanush
அகர முதல
அறிவோம் வா! வா!
சிகரம் தொட
வழிதான் கல்வி

புதிய உலகம் வரைவோம்
வா! வா!
விடியல் தரும் ஒளியே கல்வி
அறிவோமே துளியை
அறியாதது கடலை

மதிப்பெண்கள் சிறையே!
மதிநுட்பம் தான் விடுதலையே!

தலைகள் நிமிரும் நிலைகள் உயரும்
நீ படித்தால்…

படிச்சா ஜெயிப்ப இல்லன்னா தவிப்ப
சொல்றேன் கேளு இருப்பது ஒன் லைப்
புறந்த புறப்ப உலகம் மதிச்சா
அது தான் சுகன்டா இருப்பது ஒன் லைப்

வானத்த கையில புடுக்கனும் நண்பா
வாலிப காலத்த மதிக்கனும் நண்பா
ஆடனும் நண்பா பாடனும் நண்பா
வாங்குற பட்டத்தில் பறக்குனும் நண்பா

படிச்சா ஜெயிப்ப இல்லன்னா தவிப்ப
சொல்றேன் கேளு இருப்பது ஒன் லைப்
புறந்த புறப்ப உலகம் மதிச்சா
அது தான் சுகன்டா இருப்பது ஒன் லைப்

பணம் காசு பாக்கனும் நண்பா
தலைமுறைக்கு சேக்கனும் நண்பா
உதவின்னு நல்லவன் வந்தா
காெடுக்கனும் ஒன் லைப்

மரியாதையா வாழனும் நண்பா
புகழோட சாகனும் நண்பா
இது சாத்தியம் ஆகனுமுன்னா
படிக்கனும் ஒன் லைப்

நீ சிந்துற வேர்வையில் கிடச்ச
புடவைய உன் தாயுக்கு கொடுத்து
அவ சிந்துற கண்ணீர் துளிய
ரசிக்கனும் ஒன் லைப்

நீ போன திசையில எல்லாம்
உன்னோட பேர கேட்டு
உன் அப்பன் திமிரா நடந்தா
ரசிக்கனும் ஒன் லைப்

ஆடனும் ஒன் லைப் பாடனும் ஒன் லைப்
வாங்க பட்டத்தில் பறக்குனும் நண்பா

படிச்சா ஜெயிப்ப இல்லன்னா தவிப்ப
சொல்றேன் கேளு இருப்பது ஒன் லைப்
புறந்த புறப்ப உலகம் மதிச்சா
அது தான் சுகன்டா இருப்பது ஒன் லைப்

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.