Song lyrics

Kozhi koovum Lyrics

கோழி கூவும் பாடல் வரிகள்

Last updated Jul 17, 2026

Music
Ilaiyaraaja
Year
1992
Singers
S. Janaki, S. P. Balasubramaniam, Vaali
Lyricist
Vaali
Kozhi koovum

Lyrics

Kozhi koovum Lyrics

ஆண் : ஆ.ஹஆ..ஹஹாஆ..ஹஹஆ.ஹ.ஹா.. (இசை)
கோழி கூவும் நேரத்துல
கோலம் போட்டு பார்க்கலாமா
நல்ல நாதஸ்வரம் ஊத வச்சு
மேளம் தட்டி கேட்கலாமா

பெண் : அட கேட்காத சங்கதி எல்லாம் கேளு
அப்படி பார்க்காத இன்னிக்கு நல்ல நாளு
ஹரே வா வா வா வா

கோழி கூவும் நேரத்துல
கோலம் போட்டு பார்க்கலாமா
நல்ல நாதஸ்வரம் ஊத வச்சு
மேளம் தட்டி கேட்கலாமா

***

ஆண் : மெத்தை ஒண்ணும் தேவையில்லை
கத்துக்கொள்ளும் பாடமில்லை
மொத்தமா பூத்த முல்லை
வித்தையுள்ள வெடலப்புள்ள

பெண் : படிச்சா வருமா புடிச்சா விடுமா

ஆண் : நெனைச்சா தகுமா இரும்மா கொடும்மா

பெண் : எட்டாத கனியுமில்ல
எடுத்து உண்ண தடையுமில்ல
கட்டாத காளையில காவலுமில்ல

ஆண் : ஏறாத மலையினிலே ஏறிவரும் வேளையிலே
மாறாத ஆசை இது தீரவுமில்ல

பெண் : வருவேன் தனியே புது மாங்கனியே

ஆண் : கோழி கூவும் நேரத்துல
கோலம் போட்டு ம்ஹும் ம்ஹும்
நல்ல நாதஸ்வரம் ஊத வச்சு
மேளம் தட்டி ஆஹஹா ஹா

பெண் : அட கேட்காத சங்கதி எல்லாம் கேளு
அப்படி பார்க்காத இன்னிக்கு நல்ல நாளு
ஹரே வா

ஆண் : வா

பெண் : வா

ஆண் : வா

பெண் : வா

ஆண் : வா

பெண் : வா

ஆண் : வா

பெண் : கோழி கூவும் நேரத்துல
கோலம் போட்டு பார்க்கலாமா

ஆண் : ம்...

பெண் : நல்ல நாதஸ்வரம் ஊத வச்சு
மேளம் தட்டி கேட்கலாமா

ஆண் : ம்..ஹஹ்ஹா...

***

ஆண் : முத்தத்துல மாலை கட்டு
வெக்கத்தையும் ஓரம் கட்டு
மொத்தமா கேக்கணுமா
அள்ளி அள்ளி அணைச்சிக்கிட்டு

பெண் : நெனைச்சா சொகமா நெதமும் இதமா

ஆண் : தனியா வரவா தரவா பதமா

பெண் : கட்டான சரிகப்பட்டு
கலைஞ்சதென்ன அழுக்குப்பட்டு
எப்போதும் விருப்பப்பட்டு
எழுதுங்க பாட்டு

ஆண் : பொன்னான உடலிருக்கு உடலுக்குள்ளே கடலிருக்கு
கண்ணான மாமனுக்கு காட்டணும் கணக்கு

பெண் : மெதுவா மெதுவா தொடணும் பொதுவா
கோழி கூவும் நேரத்துல
கோலம் போட்டு பார்க்கலாமா
நல்ல நாதஸ்வரம் ஊத வச்சு
மேளம் தட்டி கேட்கலாமா

ஆண் : அட கேட்காத சங்கதி எல்லாம் கேளு
அப்படி பார்க்காத இன்னிக்கு நல்ல நாளு
ஹரே வா வா வா வா
கோழி கூவும் நேரத்துல
கோலம் போட்டு பார்க்கலாமா

பெண் : நல்ல நாதஸ்வரம் ஊத வச்சு
மேளம் தட்டி கேட்கலாமா
Daily fan voting Bigg Boss Tamil 10 உங்கள் விருப்பமான போட்டியாளருக்கு வாக்களியுங்கள் Vote now

People

Related People

4 people