Song lyrics

Araro Ariraro Lyrics

ஆராரோ ஆரிராரோ பாடல் வரிகள்

Last updated Jul 18, 2026

Music
A. R. Rahman
Year
1994
Singers
T. K. Kala, Theni Kunjarama, Deepan Chakravarthy
Lyricist
Vairamuthu
Araro Ariraro

Lyrics

Araro Ariraro Lyrics

ஆராரோ ஆரிராரோ
ஆராரோ ஆரிராரோ
ஆரிராரோ ஆராரோ

ஆராரோ நீ கேக்க
ஆயுசு எனக்கு இல்லையடி

புது நெல்ல நான் அவிக்க
விதி வந்து சேந்ததடி

தாய்ப்பாலு நீ குடிக்க
தலை எழுத்து இல்லையடி

கள்ளிப் பாலா நீ குடிச்சு
கண்ணுறங்கு நல்ல படி

அடுத்து ஒரு சென்மம் வந்து
ஆணாக நீ பொறந்தா

பூமியில எடம் இருக்கும்
போய் வாடி அன்னக் கிளி

போய் வாடி அன்னக் கிளி
போய் வாடி அன்னக் கிளி
போய் வாடி அன்னக் கிளி
போய் வாடி அன்னக் கிளி
ஆராரோ ஆரிரோ
போய் வாடி அன்னக் கிளி
Daily fan voting Bigg Boss Tamil 10 உங்கள் விருப்பமான போட்டியாளருக்கு வாக்களியுங்கள் Vote now

People

Related People

2 people