Song lyrics

Venpaniye Munpaniye Lyrics

வெண்பனியே முன்பணியே என் தோளில் பாடல் வரிகள்

Last updated Jul 17, 2026

Music
Harris Jayaraj
Year
2011
Singers
Bombay Jayashree, Sriram Parthasarathy
Lyricist
Pa. Vijay
Venpaniye Munpaniye

Lyrics

Venpaniye Munpaniye Lyrics

Everything Is Chilled Now..
All Is Gonna Be Alright..
Oh I’ll Be There, I’ll Be There For You..
Everything Is Chilled Now..
Frozen In Love..
Lets Warm And Close Around Now..

வெண்பனியே முன்பனியே என் தோளில் சாய்ந்திட வா
இன்றிரவே நண்பகலே என் கண்ணில் தொலைந்திட வா
உன் இருள் நேரங்கள் உன் விழி ஈரங்கள்
தன்னாலே தேய்கிறதே!
என் பனி காலங்கள் பொன் வெயில் சாரல்கள்
உன்னால் உரைகிறதே!

வெண்பனியே முன்பனியே என் தோளில் சாய்ந்திட வா
இன்றிரவே நண்பகலே என் கண்ணில் தொலைந்திட வா
உன் இருள் நேரங்கள் உன் விழி ஈரங்கள்
தன்னாலே தேய்கிறதே!
என் பனி காலங்கள் பொன் வெயில் சாரல்கள்
உன்னால் உரைகிறதே!

ஒரு இமை குளிர, ஒரு இமை வெளிற
உனக்குள்ளே உறங்கினேன்..
ஒரு இதழ் மலர, மறு இதழ் உலற
உனை அதில் உணர்கிறேன்..
ஆதலால், பாகம் மலர்ந்தது காதலால்
ஆய்தலால் இதழ் நனைந்தது தோய்தலால்
இணையும் இனம்..

வெண்பனியே முன்பனியே என் தோளில் சாய்ந்திட வா
இன்றிரவே நண்பகலே என் கண்ணில் தொலைந்திட வா

Everything Is Chilled Now..
All Is Gonna Be Alright..
Oh I’ll Be There, I’ll Be There For You..
Everything Is Chilled Now..
Frozen In Love..
Lets Warm And Close Around Now..

இமைகளில் நனைந்தும் இரு விழு நுழைந்தும்
இறங்கினாய் மனதுள்ளே
முதல் நொடி மரணம், மறு நொடி ஜனனம்
என்னகுள்ளே என்னகுள்ளே

எவ்வனம் அதில் இவளொரு செவ்வானம்
சோபிதம் அதில் அலைந்திட வா நிதம்
கணம் கணமே

வெண்பனியே முன்பனியே என் தோளில் சாய்ந்திட வா
இன்றிரவே நண்பகலே என் கண்ணில் தொலைந்திட வா
உன் இருள் நேரங்கள் உன் விழி ஈரங்கள்
தன்னாலே தேய்கிறதே
என் பனி காலங்கள் பொன் வெயில் சாரல்கள்
உன்னால் உரைகிறதே!
Daily fan voting Bigg Boss Tamil 10 உங்கள் விருப்பமான போட்டியாளருக்கு வாக்களியுங்கள் Vote now

People

Related People

6 people