Song lyrics

Gundu Manga Lyrics

குண்டு மாங்கா பாடல் வரிகள்

Last updated Jul 15, 2026

Music
Devi Sri Prasad
Year
2005
Singers
Jassie Gift, Malathi
Lyricist
Kabilan
Gundu Manga

Lyrics

Gundu Manga Lyrics

குண்டு மாங்கா தோப்புக்குள்ளே
நண்டு போல வந்தாயே
யாரும் இல்லா நேரம் பாத்து
கை புடிச்சாயே அய் அய் அய் அயே

குண்டு மாங்கா தோப்புக்குள்ள நண்டு போல வந்தாயே
யாரும் இல்லா நேரம் பாத்து கை புடிச்சாயே
ஹே ஹே ஹே
குண்டு மாங்கா தோப்புக்குள்ள நண்டு போல வந்தாயே
யாரும் இல்லா நேரம் பாத்து கை புடிச்சாயே

கையபுடிச்சா என்ன தப்பு வளையல் போல கத்துறியே
அந்த இடதில் விட்டுபுட்டு இப்ப திட்டுறியே

தண்டவள நரம்பு மேல ரயிலு போல ஒடரியே
துண்டு துண்டா உயிரை வெட்டி தூக்கி போடுறியே

வெய்யில் கால வேர்வை போல மார்பு மேல பூக்குறியே
எந்தன் கண்ணின் இமையை தொரந்து எட்டி பாக்குறியே

கொக்கலங்கா குருவிலங்கா கொக்கலங்கா கொக்கக்கோ
கொக்கலங்கா குருவிலங்கா கொக்கலங்கா கொக்ககக்கக்கோ
ஹே குண்டு மாங்கா தோப்புக்குள்ள நண்டு போல வந்தாயே
யாரும் இல்லா நேரம் பாத்து கை புடிச்சாயே

முந்தான சேலைக்குள்ள உன்ன நானும் மூட்டகட்டி வைக்கபோரேன்
என்னோட கூந்தல உன்னோட மீசைய ஒண்ணாக தைக்கபோரேன்

ஏ குத்தால மழை நானே உடம்பு மேல கொட்டோனு கொட்டபோரேன்
கண்ணாடி மேனியின் முன்னாடி நின்னு தான் கண்ணலே முட்டப்போரேன்

திருப்பாச்சி திருப்பாச்சி கத்தியால நீ என்னைக் கீரதே
தூங்காத சூரியன் சுட்டு விரல் பட்டதும் தாங்கதே காயமே ஆறாதே
குண்டு மாங்கா
குண்டு மாங்கா
ஹே குண்டு மாங்கா தோப்புக்குள்ள நண்டு போல வந்தாயே
யாரும் இல்லா நேரம் பாத்து கை புடிச்சாயே

கொக்கலங்கா குருவிலங்கா கொக்கலங்கா குண்டு மாங்கா
கொக்கலங்கா குருவிலங்கா கொக்கலங்கா குண்டு மாங்கா

 ஹேய் பாவாடை பச்சகிளியே என்னை பாத்து ஆளான இச்சகிளியே
பச்சகிளி உதட்ட இச்சு தந்து வெளுப்பேன் என்னோடு வாடி வெளியே

 ஹே சிங்கார சின்ன புலியே என்னை பார்து சீறாத செல்லப்புலியே
பூவாசம் வேணுமா மாமிசம் வேணுமா எங்கிட்ட சொல்லு புலியே

 புள்ளி மானே உன்னை நானே குண்டூசி மீசையால் குத்தப்போரேன்
பஞ்சான மேனியை நெஞ்சோடு தூக்கியே பஞ்சாங்கம் பாக்காம சுத்தபோரேன்

 குண்டு மாங்கா
குண்டு மாங்கா
ஹே குண்டு மாங்கா தோப்புக்குள்ள நண்டு போல வந்தாயே
யாரும் இல்லா நேரம் பாத்து கை புடிச்சாயே

 கையபுடிச்சா என்ன தப்பு வளையல் போல கத்துறியே
அந்த இடதில் விட்டுபுட்டு இப்ப திட்டுறியே

 தண்டவள நரம்பு மேல ரயிலு போல ஒடரியே
துண்டு துண்டா உயிரை வெட்டி தூக்கி போடுறியே

 வெய்யில் கால வேர்வை போல மார்பு மேல பூக்குறியே
எந்தன் கண்ணின் இமையை தொரந்து எட்டி பாக்குறியே

 கொக்கலங்கா குருவிலங்கா கொக்கலங்கா கொக்கக்கோ
கொக்கலங்கா குருவிலங்கா கொக்கலங்கா கொக்ககக்கக்கோ
Daily fan voting Bigg Boss Tamil 10 உங்கள் விருப்பமான போட்டியாளருக்கு வாக்களியுங்கள் Vote now

People

Related People

7 people