Naan Un Paadal Ne En Thedal Lyrics
நான் உன் பாடல் நீ என் தேடல் பாடல் வரிகள்
Last Updated: Jan 22, 2025
Movie Name
Randoms (2020) (பாடல் பதிவுகள்)
Music
Randoms
Year
2020
Singers
Unknown
Lyrics
Unknown
நான் உன் பாடல்....
நீ என் தேடல்.....
இடையில் ஏன் இந்த மௌனங்கள்.....
கண்ணில் இருந்தும்...
கனவில் மிதந்தும் காட்சியில் ஏன் இந்த தூரங்கள் ....?
குரல் தொடும் தூரம்தான் என்னை அழைப்பாயா ....
விரல் தொடும் தூரம்தான் என்னை அனைப்பாயா....
கண்ணில் ஊரும் கண்ணீர் கூறும் ,எனக்குள் நீ தந்த சொந்தத்தை...
உன்னை நினைத்து உள்ளம் துடிக்கும்...யாரிடம் சொல்வேன் என் பாவத்தை.....
எதற்கு இந்த வேடங்கள்., உன்னை மறைத்தாயே...
உயிர் தொடும் அன்பில் என் உள்ளம் பரித்தாயே...
நான்தான் நீயாய் எல்லாம் பொய்யா.... தவறும் தாளங்கள் நான்தானோ.?
என்னை மறந்தேன்..., எல்லாம் இழந்தேன்...
நான் கொண்ட நேசங்கள் வீன்தானோ ....???

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.