Lyrics
Hukum Reloaded Lyrics
ஹுக்கும்... டைகர் கா ஹுக்கும்!
ஆளப்பார கெளப்பறோம்
தா பாருடா
கலவரம் எறங்குனா
தா தாருடா
நிலவரம் புரியாதா
உக்காருடா
தலைவரு களத்துல
சூப்பர் ஸ்டாருடா
உன் அலும்ப பாத்தவன்
உங்கொப்பன் விசில கேட்டவன்
உன் மவனும் பேரனும்
ஆட்டம் போட வைப்பவன்
இவன் பேர தூக்க நாலு பேரு
பட்டத்த பறிக்க நூறு பேரு
குட்டி செவுத்த எட்டி பாத்த
உசுர கொடுக்க கோடி பேரு
ஹுக்கும்... டைகர் கா ஹுக்கும்!
ஆளப்பார கெளப்பறோம்
தா பாருடா
கலவரம் எறங்குனா
தா தாருடா
நிலவரம் புரியாதா
உக்காருடா
தலைவரு களத்துல
சூப்பர் ஸ்டாருடா
உன் அலும்ப பாத்தவன்
உங்கொப்பன் விசில கேட்டவன்
உன் மவனும் பேரனும்
ஆட்டம் போட வைப்பவன்
இவன் பேர தூக்க நாலு பேரு
பட்டத்த பறிக்க நூறு பேரு
குட்டி செவுத்த எட்டி பாத்த
உசுர கொடுக்க கோடி பேரு
ஹுக்கும்... டைகர் கா ஹுக்கும்!
People
Related People
5 people