Song lyrics

Oru Naal Unnodu Lyrics

ஒரு நாள் உன்னோடு பாடல் வரிகள்

Last updated Jul 14, 2026

Music
D. Imman
Year
2019
Singers
Sid Sriram
Lyricist
Viveka
Oru Naal Unnodu

Video

Oru Naal Unnodu

Lyrics

Oru Naal Unnodu Lyrics

ஒரு நாள் ஒரு நாள் உன்னோடு
இல்லாமல் வாழ்வது
ஒரு நாள் ஒரு நாள் என் வாழ்வில்
இல்லாமல் போகுது

ஒரு நாள் ஒரு நாள் உன்னோடு
இல்லாமல் வாழ்வது
ஒரு நாள் ஒரு நாள் என் வாழ்வில்
இல்லாமல் போகுது

அலைபேசி அது தொடர் வருவதும்
ஏனோ
தொலைபேசி அதை தொட மறுப்பதும்
ஏனோ

வேண்டாத ஆளாகி போனேனா
சொல்லேன்பே நோகுதே
வலி தெரியவில்லை

தவறென சொல்லாமல் தண்டித்து
செல்லாதே காதலே
ஒன்றும் புரியவில்லை

ஒரு நாள் ஒரு நாள் உன்னோடு
இல்லாமல் வாழ்வது
ஒரு நாள் ஒரு நாள் என் வாழ்வில்
இல்லாமல் போகுது

எனது மனதே கடிகாரம் தானே
இரவும் பகலும் உன் நேரம் தானே
எதனால் தொலைவாய் போகிறாய்
எதிரி போலெ பார்க்கிறாய்

உனக்காய் முழுதாய் உடலை
தானம் செய்தவன்
உயிரை கேட்டால் அதையும்
தானம் செய்பவன்
போகாதே போகாதே என் நெஞ்சம்
தூங்காதே காதலே

ஒரு நாள் ஒரு நாள் உன்னோடு
இல்லாமல் வாழ்வது
ஒரு நாள் ஒரு நாள் என் வாழ்வில்
இல்லாமல் போகுது

அடியோடு நீ என்னை வெறுத்திடலாமா
கரி பூசி என் கனவை அழித்திடலாமா
நான் தப்பு செய்தேனா
உன் நெஞ்சை கொய்தேனா

கூறடி உயிர் வலிக்கிறதே
பொய் ஏதும் சொன்னேனா
கை மீறி சென்றன
சொல்லடி தலை வெடிக்குறதே

ஒரு நாள் ஒரு நாள் உன்னோடு
Daily fan voting Bigg Boss Tamil 10 உங்கள் விருப்பமான போட்டியாளருக்கு வாக்களியுங்கள் Vote now

People

Related People

3 people