Song lyrics

Aajare Meri Lyrics

ஆஜாரே மேரி முஸ்தபா பாடல் வரிகள்

Last updated Jul 15, 2026

Music
Deva
Year
1995
Singers
Mano, Swarnalatha
Aajare Meri

Lyrics

Aajare Meri Lyrics

ஆஜாரே மேரி முஸ்தபா
ஆவோரே மேரா தில்ருபா
ஆஜாரே மேரி முஸ்தபா
ஆவோரே மேரா தில்ருபா
நான் தானே பம்பாய் மானு நீ தானே சல்மான்கானு
நான் போட ஜர்தா பானு நீ பாடு ஏக் தோ தீனு
உன் மேலே ஆசப்பட்டேன் வா….

ஆஜாரே மேரி முஸ்தபா
ஆவோரே மேரா தில்ருபா
காதல் கசல் தான் பாட  ஹரே வா
காஷ்மீரின் ரோஜா தான் ஆட  கியா பாத் ஹை
ரூப்பு தேரா மஸ்தானா கேட்பதென்ன கிஸ்தானா
பியாறு மேரா தீவானா பாக்கி வச்சு போவானா
ஷில்பா ஷெட்டி சுடிதார் சுட்டி அட வந்தா ஒட்டி
அடி சுக்கா ரொட்டி டோலக் தட்டி பாட வன்தேன் குட்டி
ஷாஹ்ஜகானின் காதலி சலாம் போட்டு ஆடுரா
தாஜ் மகாலின் மேடையில் தமிழ் பாட்டு பாடுரா
ஆஜாரே மேரி முஸ்தபா  முஸ்தபா
ஆவோரே மேரா தில்ருபா  தில் தில்ருபா
ஆசை வைக்கும் சிங்காரி ஆடும் சிக்கன் தந்தூரி
கால் முளைச்ச ரஸ்தாளி கை முளைச்ச பப்பாளி
 ஜப்பான் சைனா லண்டன் பாரிஸ் பார்த்து வந்த ஆளு
அங்கே எது என்னை போல தங்க வண்ண மானு
முன்னழக பார்த்துதான் மூச்சு இன்னும் வாங்குது
பின்னழக பார்த்துதான் ரொம்ப மனம் ஏங்குது
ஆஜாரே மேரி முஸ்தபா  முஸ்தபா
ஆவோரே மேரா தில்ருபா  தில் தில்ருபா
நான் தானே சல்மான்கானு நீ தானே பம்பாய் மானு
நான் போட ஜர்தா பானு நீ பாடு ஏக் தோ தீனு
உன் மேலே ஆசப்பட்டேன் வா….
ஆஜாரே மேரி முஸ்தபா
ஆவோரே மேரா தில்ருபா ஹா
Daily fan voting Bigg Boss Tamil 10 உங்கள் விருப்பமான போட்டியாளருக்கு வாக்களியுங்கள் Vote now

People

Related People

4 people