Song lyrics

Sokkura Penne Lyrics

சொக்குற பெண்ணே பாடல் வரிகள்

Last updated Jul 16, 2026

Music
Sam C. S.
Year
2019
Singers
Shankar Mahadevan
Lyricist
Arunraja Kamaraj
Sokkura Penne

Lyrics

Sokkura Penne Lyrics

ஒரு பொண்ணுங்கோ அவள பாதேங்கோ
குங்கும கலருங்கோ தங்க சேலையுங்கோ
அட என் மனச தவிக்க விட்ட கலரு அவளுங்கோ

ஒரு ராமங்கோ நான் இல்லீங்கோ
அவ சீதையும் கூட இல்லீங்கோ
அட ஒன்னு சைடா நான் உருகி விழும் லவ் ஸ்டோரிங்கோ

உங்கப்பா எனக்கு அங்கிலுமா
நீ இல்லாங்காட்டி நான் சிங்கிலுமா
நீ பக்கம் வந்த பொங்கலுமா 
பாக்காம போன ஜங்களுமா

உங்கப்பா எனக்கு அங்கிலுமா
நீ இல்லாங்காட்டி நான் சிங்கிலுமா
நீ பக்கம் வந்த பொங்கலுமா 
பாக்காம போன ஜங்களுமா

சொக்குற பெண்ணே சொக்குற பெண்ணே
என்னையும் நீயும் சொக்காத
விக்குற நெஞ்சே வெக்குற கெஞ்ச
என்ன கிறுக்கனா ஆகாத

சொக்குற பெண்ணே சொக்குற பெண்ணே
என்னையும் நீயும் சொக்காத
விக்குற நெஞ்சே வெக்குற கெஞ்ச
என்ன கிறுக்கனா ஆகாத

ஹோ காதலுக்கு கோட்டையை கட்டி வெச்சேன் பெருசா
கண்டுக்க மாற்றென்றாலே என்ன முழுசா
சிக்காம சிக்க வெச்சுட்டாளே தினுசா
நெஞ்சுக்குள்ள காதலு கத்திய வெச்சு கிழிச்சா


நீயே அடி வாடி வா வா வா வா
நீயே என்னை தேடி தானே வா வா வா
நீயே அடி இல்லாம தான் தள்ளாடுறேன் கொள்ளதடியே...

சொக்குற பெண்ணே சொக்குற பெண்ணே
என்னையும் நீயும் சொக்காத
விக்குற நெஞ்சே வெக்குற கெஞ்ச
என்ன கிறுக்கனா ஆகாத

சொக்குற பெண்ணே சொக்குற பெண்ணே
என்னையும் நீயும் சொக்காத
விக்குற நெஞ்சே வெக்குற கெஞ்ச
என்ன கிறுக்கனா ஆகாத

ஓஓ…
என்னோட பேச்சு மூச்சு எல்லாம் புதுசுமா
உன்னோட காச்சு மூச்சு எல்லாம் ஸ்வீட்டுமா 
பின்னால நானும் வரேன் உயிர குடுக்கமா
வேணாம்னு சொல்லதடி மனசு வலிக்குமா 

ரோசு உன் கன்னம் ரெண்டும் ரோசு
என் பங்காரமே
பேசு நீ லவ்வு வார்த்தை பேசு
என் பங்காரமே
மாசு நம்ம ரெண்டு பெரும் ஒண்ணா சேர்ந்தா
மாசாகிடுமே

சொக்குற பெண்ணே சொக்குற பெண்ணே
என்னையும் நீயும் சொக்காத
விக்குற நெஞ்சே வெக்குற கெஞ்ச
என்னை கிறுக்கனா ஆகாத
சொக்குற பெண்ணே…

சொக்குற பெண்ணே சொக்குற பெண்ணே
என்னையும் நீயும் சொக்காத
விக்குற நெஞ்சே வெக்குற கெஞ்ச
என்னை கிறுக்கனா ஆகாத
சொக்குற பெண்ணே…

Daily fan voting Bigg Boss Tamil 10 உங்கள் விருப்பமான போட்டியாளருக்கு வாக்களியுங்கள் Vote now

People

Related People

5 people