Song lyrics

Nenjangootil Lyrics

நெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய் பாடல் வரிகள்

Last updated Jul 18, 2026

Music
Vijay Antony
Year
2006
Singers
Jayadev, Rajalakshmi
Lyricist
Vairamuthu
Nenjangootil

Lyrics

Nenjangootil Lyrics

எ .. நெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய் ..
பெண்ணே நெற்றி பொட்டில் தீயை வைக்கிறாய்
கட்டி போட்டு காதல் செய்கிறாய் ..
முதுகில் கட்டெறும்பு போலே ஊர்கிறாய்
காதல் தானே ..
இது காதல் தானே
உன்னை நினைப்பதை நிறுத்தி விட்டால் ,
நெஞ்சு ஏனடி துடிக்கவில்லை
எண்ணம் யாவையும் அழி த்து விட்டேன் ,
இன்னும் பூமுகம் மறக்கவில்லை …

நெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய் ..
பெண்ணே நெற்றி பொட்டில் தீயை வைக்கிறாய்
கட்டி போட்டு காதல் செய்கிறாய் ..
முதுகில் கட்டெறும்பு போலே ஊர்கிறாய்
காதல் தானே ..
இது காதல் தானே
உன்னை நினைப்பதை நிறுத்தி விட்டால் ,
நெஞ்சு ஏனடி துடிக்கவில்லை
எண்ணம் யாவையும் அழி த்து விட்டேன் ,
இன்னும் பூமுகம் மறக்கவில்லை …

எ …
விண்ணை தொடுகின்ற முகிலை ..
வெள்ளி நிலவை .. மஞ்சள் நட்சத்திரத்தை ..
என்னை தேடி மண்ணில் வரவழைத்து உன்னை காதலிப்பதை உரைத்தேன் ..
இன்று பிறக்கின்ற பூவுக்கும் .. சிறு புல்லுக்கும் ..
காதல் உரைத்து முடித்தேன்
உள்ளம் காதலிக்கும் உனக்கு மட்டும் ,
இன்னும் சொல்லவில்லையே இல்லையே …
லட்சம் பல லட்சம் இங்கு தாய் மொழியில் சொல்லிருக்க
ஒத்த சொல்லு சிக்கவில்லை எதனாலே ..
பந்தி வச்ச வீட்டுகாரி பாத்திரத்தை கழுவிட்டு
பட்டினியா கிடப்பாளே
அது போலே ..

நெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய் ..
பெண்ணே நெற்றி பொட்டில் தீயை வைக்கிறாய்
கட்டி போட்டு காதல் செய்கிறாய் ..
முதுகில் கட்டெறும்பு போலே ஊர்கிறாய்
காதல் தானே ..
இது காதல் தானே
உன்னை நினைப்பதை நிறுத்தி விட்டால் ,
நெஞ்சு ஏனடி துடிக்கவில்லை
எண்ணம் யாவையும் அழி த்து விட்டேன் ,
இன்னும் பூமுகம் மறக்கவில்லை …

சின்ன சின்ன செல்ல குறும்பும் ,
சீனி சிரிப்பும் , என்னை சீரழிக்குதே ..
விறு விறுவென வளரும் பலம் எந்தன் விரதங்களை வெல்லுதே ..
உன்னை கரம் பற்றி இழுத்து ,
தடை உடைத்து , காதல் சொல்லிட சொல்லுதே …
வெட்கம் இரு பக்கம் மீசை முளைத்து
என்னை குத்தி குத்தியே கொல்லுதே …
காதல் என்ற வீதி வழி ,
கைய வீசி வந்த பின்னும்
கால் தடுக்க காத்திருக்கு எதனாலே ?
பிப்ரவரி மாசத்துக்கு நாளோன்னு கூடிவர
ஆண்டு நாலு காத்திருக்கும் , அது போலே …

நெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய் ..
பெண்ணே நெற்றி பொட்டில் தீயை வைக்கிறாய்
கட்டி போட்டு காதல் செய்கிறாய் ..
முதுகில் கட்டெறும்பு போலே ஊர்கிறாய்
காதல் தானே ..
இது காதல் தானே
உன்னை நினைப்பதை நிறுத்தி விட்டால் ,
நெஞ்சு ஏனடி துடிக்கவில்லை
எண்ணம் யாவையும் அழி த்து விட்டேன் ,
இன்னும் பூமுகம் மறக்கவில்லை …
Daily fan voting Bigg Boss Tamil 10 உங்கள் விருப்பமான போட்டியாளருக்கு வாக்களியுங்கள் Vote now

People

Related People

4 people