Song lyrics

Unna Adanjen Lyrics

மடி மேல தல சாய பாடல் வரிகள்

Last updated Jul 12, 2026

Music
A. M. Rajah
Year
2010
Singers
Jithin Raj, Pooja Vaidyanath
Lyricist
Kasthuri Saravanan
Unna Adanjen

Video

Unna Adanjen

Lyrics

Unna Adanjen Lyrics

மடி மேல தல சாய 
மனசிங்க அலை பாய 
நீ போதும் நான் வாழ 
நீ போனா உசிரோட நானும் சாக 
ஒண்ணுசேர உறவாக 
உன் பார்வை ஒண்ணு போதும் அன்பே 
உன் பின்னே வாறேனே 
கைய புடிச்சு... அள்ளி அணைச்ச...
நெஞ்சில் சுமந்து... உன்னை அடைஞ்சேன்...


உன் சுவாசம் என் மேல சேர்ந்து உறவாட 
துடியா துடிச்சேன் 
ஏதும் தெரியாம உலகம் புரியாம 
தவியா தவிச்சேனே 
உன் மூச்சு பனியால என்ன நனைச்சாயே 
துளியா கரைஞ்சேனே 
தன்னந் தனியாக உந்தன் நினைப்பால 
சுகமா திரிஞ்சேனே 
என் உசிரு பிரிஞ்சா கூட 
உன் நிழலா வழுவேன் 
என் உசிரு நீதான் மானே 
உன்ன பூ போல் தாங்குவேன் 
கிடைச்சாயே வரம் போல 
பிறந்தேனே உனக்காக 
இந்த நொடி ஒண்ணு போதும் 
அன்பே பல ஜென்மம் வாறேனே 

மடி மேல தல சாய 
மனசிங்க அலை பாய 
நீ போதும் நான் வாழ 
நீ போனா உசிரோட நானும் சாக 
ஒண்ணுசேர உறவாக 
உன் பார்வை ஒண்ணு போதும் அன்பே 
உன் பின்னே வாறேனே 
கைய புடிச்சு... அள்ளி அணைச்ச...
நெஞ்சில் சுமந்து... உன்னை அடைஞ்சேன்...
Daily fan voting Bigg Boss Tamil 10 உங்கள் விருப்பமான போட்டியாளருக்கு வாக்களியுங்கள் Vote now

People

Related People

1 people