Song lyrics

Savaale samaali Lyrics

சவாலே சமாளி பாடல் வரிகள்

Last updated Jul 17, 2026

Music
S. Thaman
Year
2015
Singers
Palakkad Sriram
Lyricist
Snehan
Savaale samaali

Lyrics

Savaale samaali Lyrics

யே சவாலே சமாளி
வாடா டே பங்காளி
நம்ம ஜெயிக்கிறவன் யாருடா

இனிமே நமக்குத்தான் பேருடா

யே சவாலே சமாளி
வாடா டே பங்காளி

நம்ம ஜெயிக்கிறவன் யாருடா
அச்சம் என்பது எதுக்குடா
தூக்கி போட்டு அத கொளுத்துடா

எட்டு திசையும் கிழக்கு நமக்கு
எழுந்து நடந்தால் இலக்கு நமக்கு
முட்டி மோதி தடையை நொறுக்கு
வெற்றி நமக்கே தாண்டா

மலையை கூட முட்டி உடைப்போம்
இடியை கூட வெட்டி சாய்ப்போம்
வந்தையும் தட்டோ திரப்போம்
நம்ம தாண்டா ஜெயிப்போம்

குறுக்கு வழியில் போனால் கூடக்
குற்றம் ஒன்றும் இல்லை

நீ போகும் பயணம் தான்
முடியும் இடத்தில் இருக்க வேண்டும் எல்லை

உந்தன் நாளை தான் திட்டம் போட்டு
ஓட ஓட விரட்டு

நீ ஓடும் போது தான் தடைகள் வந்தால்
துணிச்சொல்டு மிரட்டு

யே சவாலே சமாளி
வாடா டே பங்காளி

நம்ம ஜெயிக்கிறவன் யாருடா
இனிமே நமக்குத்தான் பேருடா

யே சவாலே சமாளி
வாடா டே பங்காளி
நம்ம ஜெயிக்கிறவன் யாருடா

அச்சம் என்பது எதுக்குடா
தூக்கி போட்டு அத கொளுத்துடா

பழசை எல்லாம் தூக்கி போடு
எதுவுமே தேவ இல்ல

பஞ்சாங்கத்தை பார்த்து வாழ
நாம எல்லாம் கோளை இல்ல

கட்டு கட்டா நோட்டு வேணும் என்பதே
நமது எல்ல

கட்டுப்பாடு என்பதெல்லாம் என்றுமே
நமக்கு இல்ல

நீதி நியாயம் பார்ப்பதாலே
நன்மை ஒன்றும் வந்திடாதே

எக்கு தப்ப வாழ்ந்த போதும்
வெற்றி தாண்டா வேணும்

வானம் நம்க்கு பாரம் இல்ல
பூமி நமக்கு தூரம் இல்ல

நம்மை நாமே தூக்கி சுமப்போம்
துணிஞ்சு நீயும் வாடா

குறுக்கு வழியில் போனால் கூடக்
குற்றம் ஒன்றும் இல்லை

நீ போகும் பயணம் தான்
முடியும் இடத்தில் இருக்க வேண்டும் எல்லை

உந்தன் நாளை தான் திட்டம் போட்டு
ஓட ஓட விரட்டு

நீ ஓடும் போது தான் தடைகள் வந்தால்
துணிச்சலோடு மிரட்டு

யே சவாலே சமாளி
வாடா டே பங்காளி

நம்ம ஜெயிக்கிறவன் யாருடா
இனிமே நமக்குத்தான் பேருடா

சவாலே சமாளி
வாடா டே பங்காளி

அச்சம் என்பது எதுக்குடா
தூக்கி போட்டு அத கொளுத்துடா

யாரு கிட்ட நியாயம் கேட்க
யாருமே ஞானி இல்ல

வேட்டையாட துணிந்து விட்டால்
கொலைகளும் பாவம் இல்ல

சோதனைகள் வந்து போகும்
எதுவுமே நிலைப்பதில்லை

சாதனைகள் செய்து விட்டால்
போதனைகள் தேவை இல்ல

ஊரப் பத்தி கவல இல்ல
உறவ பத்தி கவல இல்ல

ஓடும் வரையில் ஓடுவோண்டா
கவல வேண்டாம் வாடா

நாளை இங்கே நமக்கு இல்ல
மீண்டும் இங்கே பிறப்பதில்ல

இந்த நிமிடம் வாழ்ந்து பாப்போம்
எழுந்து நீயும் வாடா

குறுக்கு வழியில் போனால் கூடக்
குற்றம் ஒன்றும் இல்லை

நீ போகும் பயணம் தான்
முடியும் இடத்தில் இருக்க வேண்டும் எல்லை

உந்தன் நாளை தான் திட்டம் போட்டு
ஓட ஓட விரட்டு

நீ ஓடும் போது தான் தடைகள் வந்தால்
துணிச்சலோடு மிரட்டு

யே சவாலே சமாளி
வாடா டே பங்காளி

நம்ம ஜெயிக்கிறவன் யாருடா
இனிமே நமக்குத்தான் பேருடா

சவாலே சமாளி
வாடா டே பங்காளி

அச்சம் என்பது எதுக்குடா
தூக்கி போட்டு அத கொளுத்துடா
Daily fan voting Bigg Boss Tamil 10 உங்கள் விருப்பமான போட்டியாளருக்கு வாக்களியுங்கள் Vote now

People

Related People

3 people