Song lyrics

Wi Wi Wi WiFi Lyrics

Wi Wi Wi WiFi பாடல் வரிகள்

Last updated Jul 18, 2026

Music
Harris Jayaraj
Year
2017
Singers
Karthik
Lyricist
Hari
Wi Wi Wi WiFi

Video

Wi Wi Wi WiFi

Lyrics

Wi Wi Wi WiFi Lyrics

ஒய்  ஒய்  ஒய்  ஒய்  ஒய்பய்  என்ன  இழுக்குற 
ஒரு  லை லை லை லை லைக்கே  தள்ளி  போடுற 
நீ  செய்  செய்  செய்  செய்  செய்கை  கண்ணால்  காட்டுற 
பால்  இன்  லவ் 
யு  பெட்டெர்  பால்   இன்  லவ் 
பால்  இன்  லவ் 
யு  பெட்டெர்  பால்  இன்  லவ்
ஒய்  ஒய்  ஒய்  ஒய்  ஒய்பய்  என்ன  இழுக்குற
ஒரு  லை லை லை லை லைக்கே அல்லி  போடுற 
நீ  செய்  செய்  செய்  செய்  செய்கை  கண்ணால்  காட்டுற 
கேர்ள்  இன்  லவ் 
யு  கிரேசி  கேர்ள்  இன்  லவ் 
கேர்ள்   இன்  லவ் 

யு  கிரேசி  கேர்ள்  இன்  லவ் 
சொக்கிய  சொக்கிய  நானும்  காதல்  ஜாங் 
டோக்கியா  டோக்கியா  நீயும்  ரொம்ப  கிரேஸிய 
மாபியா   மாபியா  நீ  தான்  ஹெர்ட்டு  மாபியா 
வரியா  நீ  வந்தா   சரியா 

ஒய்  ஒய்  ஒய்  ஒய்  ஒய்பய்  என்ன  இழுக்குற 
ஒரு  லை லை லை லை லைக்கே  தள்ளி  போடுற 
நீ  செய்  செய்  செய்  செய்  செய்கை  கண்ணால்  காட்டுற 
பால்  இன்  லவ் 
யு  பெட்டெர்  பால்   இன்  லவ் 

உன்னுடைய  பைக்கில் ஏறப்போறன் பேக்கில்
உள்ளுக்குள்ள  மயக்கம்  வருமே 
காலையிலே  வாக்கிங் 
மாலையிலே  சாட்டிங் 
வாழ்க்கையெல்லாம்  டேட்டிங்  சுகமே  

அன்பே  என்னை  ஹொலிடேய்க்கு 
புக்கெட்  பாரிஸ்  கூட்டு  போறியா 
போட்டு  மேல  நிக்க  வெச்சு  முத்தம்  தரியா 
என்னை  நான்  இழந்திருப்பேன்  
உன்  நினைவில்  மிதந்திருப்பேன் 

ஒய்  ஒய்  ஒய்  ஒய்  ஒய்பய்  என்ன  இழுக்குற
ஒரு  லை லை லை லை லைக்கே அல்லி  போடுற 
நீ  செய்  செய்  செய்  செய்  செய்கை  கண்ணால்  காட்டுற 
கேர்ள்  இன்  லவ் 
யு  கிரேசி  கேர்ள்  இன்  லவ் 
கேர்ள்   இன்  லவ்

எக்கச்சக்க  ரைபிள்  என்னை  சுத்தி   லைபில் 
சிக்கி  முக்கி  காதல்  வருமா 
கன்னி  வெடி  கூட  கையில்  எடுப்பேன் 
கன்னி  உன்னை  தொடவே  பயமா 
என்  கோவம்  மீதும்  வேகம்  மீதும்  வட்டம்  போட்டாயே 
தூக்கம்  மொத்தம்  அல்லி  செல்ல  திட்டம்  போட்டாயே 
என்னை  நான்  உணர்ந்திருப்பேன் 
கண்  எதிரே  கரைந்திருப்பேன் 

ஒய்  ஒய்  ஒய்  ஒய்  ஒய்பய்  என்ன  இழுக்குற 
ஒரு  லை லை லை லை லைக்கே  தள்ளி  போடுற 
நீ  செய்  செய்  செய்  செய்  செய்கை  கண்ணால்  காட்டுற 
பால்  இன்  லவ் 
யு  பெட்டெர்  பால்   இன்  லவ் 
பால்  இன்  லவ் 
யு  பெட்டெர்  பால்  இன்  லவ்
Daily fan voting Bigg Boss Tamil 10 உங்கள் விருப்பமான போட்டியாளருக்கு வாக்களியுங்கள் Vote now

People

Related People

6 people