Song lyrics

Kalyana Virundhu Lyrics

கல்யாண விருந்து பாடல் வரிகள்

Last updated Sep 05, 2026

Music
Ilaiyaraaja
Year
2026
Singers
Yugendran, Anthony Daasan, Priya Jerson
Lyricist
Ilaiyaraaja
Kalyana Virundhu

Video

Kalyana Virundhu

Lyrics

Kalyana Virundhu Lyrics

கல்யாண விருந்தே... ஹோய்
ஹே நீ அடிச்சு நொறுக்கு
கல்யாண விருந்தே நீ அடிச்சு நொறுக்கு
பந்தியில முந்திக்கடா முத்துராசு

சமைச்சதெல்லாம் இலைக்கு வரும் தங்கராசு
அங்க நிறையும் எச்சில் இலை தொட்டிலு
பொண்ணு நெனப்பா மல்லி மல்லிகப்பூ கட்டிலு

காதலிச்சவன் கைய புடிச்சவன் பொருத்தமாக இருக்கணும்
கைய புடிச்சவன் கட்டிலு போறவன் ஒருத்தனாக இருக்கணும்

கல்யாண விருந்தே
வா அடிச்சு நொறுக்கு

யாராரூக்காகவோ மாமோய் நீ பெத்தியே
உன் மகள அந்த ராசாத்திய
யார் யாரோ அவள காதலிக்க நெனச்சா
தொலைந்தான் அந்த பாடுபாவியே

ஏமாந்த குழுவினரில் நானும் ஒருத்தன்
ஆசையோடு அருமையாக அவள வெறுத்தேன்
ஏமாந்த குழுவினரில் இவனும் ஒருத்தன்
ஆசையோடு அருமையாக அவள வெறுப்பேன்

லவ்வுல சிக்கும் பசங்களே
லவ்வுல சிக்கும் பசங்களே
லவ்வுல சிக்கும் பசங்களே
இங்க வாங்கடா வாங்க மாஸ்டர் கிளாஸூ எடுப்பேன்

ஏலே என் காதலா நீ என்ன கொழாயா பந்தலா
போடா இங்க வந்தா
உன் காதல் காதலா என்னோட முதலா என்னையா
பழி வாங்க வந்த

பொண்ணுங்க நிலை உனக்கு புரியாது
சொன்னாலும் உன் தலையில ஏறாது
பாத்தியா இந்த வாட்டியா
பாத்தியா இந்த வாட்டியா
Daily fan voting Bigg Boss Tamil 10 உங்கள் விருப்பமான போட்டியாளருக்கு வாக்களியுங்கள் Vote now

People

Related People

7 people