மல்லு கேள் பாடல் வரிகள்

Last Updated: Jan 24, 2025

Movie Name
Varalaru Mukkiyam (2022) (வரலாறு முக்கியம்)
Music
Shaan Rahman
Year
2022
Singers
Shaan Rahman, Athira A. Nair
Lyrics
Madhan Karky
மலை தேன் கணக்கா இனிப்பா
தேங்காவா உடஞ்சே சிரிப்பா
எனத்தான் மனசில் நெனப்பா
கேட்டாலோ முறைப்பா மறைப்பா

வெள்ள பட்டாட்டம் மல்லி மொட்டாட்டம்
முன்ன நின்னா என் நெஞ்சு புட்டாட்டம்
செல்லமே
அறிவோ ஏராளம்
கண்ணம்மா
அழகோ தாராளம்
செல்லமே
அவ ஒரு சொல்லு சொன்னா கல்லும் துள்ளும்

மல்லு கேள்
கண்ணம்மா செல்லமா
ரிபா ரிபா ரிபா ரிபா

மல்லு கேள்
கண்ணம்மா செல்லமே
ரிபா ரிபா ரிபா ரிபா

மல்லு கேள்
கண்ணம்மா செல்லமே
ரிபா ரிபா ரிபா ரிபா

மல்லு கேள்
கண்ணம்மா செல்லமே
வெண்ணிலா கொஞ்சம் வேனிலா
கொஞ்சம் ஒரே ஸ்கூப்புல
மல்லு கேள்
சாமந்தி கொஞ்சம் ஸ்ட்ராபெர்ரி
கொஞ்சம் ஒரே ஷாப்புல
மல்லு கேள்
உலுக்கி விட்டா கவித கொட்டுந்தான்
மல்லு கேள்
உரசிக்கிட்டா அழகே ஒட்டும்
மை மை மை கேர்ள்

மல்லு கேர்ள் மல்லு கேர்ள்
மல்லு கேர்ள் மல்லு கேர்ள்

குழல கார்குழல என் மேல் வீசி போனா
கொஞ்சி பேசி போனா
பொண்ணே நியாயம் தானா

நிழல உன் நிழல
என் மேல் பூசி போனா
ஆசை பேசி போனா
காதுகுள்ள கானா

விரலு பூ விரல்
என் நெஞ்சை கொஞ்சம் தீண்டி
கொஞ்சம் எல்ல தாண்டி
பாஞ்சா டேஞ்சர் தாண்டி

உதடு தேன் உதடு
ஜோடி தேடி ஏங்க
அது முத்தம் தந்து வீங்க
இங்க நீங்க வாங்க

துளியா துளியா உன நான் குடிக்க
எதுல தொடங்க எதுல முடிக்க
நீ தொடங்கலாம்
ஆனா ஒரு முடிவே வேணாம்
தீ மேல பத்திக்க எல்லாமே தீத்திக்க

மலை தேன் கணக்கா இனிப்பா
தேங்காவா உடஞ்சே சிரிப்பா
எனத்தான் மனசில் நெனப்பா
கேட்டாலோ முறைப்பா மறைப்பா

வெள்ள பட்டாட்டம் மல்லி மொட்டாட்டம்
முன்ன நின்னா என் நெஞ்சு புட்டாட்டம்
செல்லமே
அறிவோ ஏராளம்
கண்ணம்மா
அழகோ தாராளம்
செல்லமே
அவ ஒரு சொல்லு சொன்னா கல்லும் துள்ளும்

மல்லு கேள்
கண்ணம்மா செல்லமா
ரிபா ரிபா ரிபா ரிபா

மல்லு கேள்
கண்ணம்மா செல்லமே
ரிபா ரிபா ரிபா ரிபா

மல்லு கேள்
கண்ணம்மா செல்லமே
ரிபா ரிபா ரிபா ரிபா

மல்லு கேள்
கண்ணம்மா செல்லமே
வெண்ணிலா கொஞ்சம் வேனிலா
கொஞ்சம் ஒரே ஸ்கூப்புல
மல்லு கேள்
சாமந்தி கொஞ்சம் ஸ்ட்ராபெர்ரி
கொஞ்சம் ஒரே ஷாப்புல
மல்லு கேள்
உலுக்கி விட்டா கவித கொட்டுந்தான்
மல்லு கேள்
உரசிக்கிட்டா அழகே ஒட்டும்
மை மை மை கேர்ள்

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.