Song lyrics

Kaathiruppadhu Pathiruppadhu Lyrics

போலி தவம் இருக்கும் பாடல் வரிகள்

Last updated Jul 16, 2026

Music
Ilaiyaraaja
Year
1985
Singers
Malaysia Vasudevan, S. P. Balasubramaniam
Kaathiruppadhu Pathiruppadhu

Lyrics

Kaathiruppadhu Pathiruppadhu Lyrics

போலி தவம் இருக்கும் பொய்யான சாமிகளே...ஏ..

பொன்னும் பொருளை எண்ணும்
புரட்டான ஞானிகளே...ஏ..

வெளிகளை விட்டு வந்து
ஞானங்களை பாருங்கட...ஆ..

வேண்டாத பந்தங்களை விட்டு விட்டு ஓடுங்கட...ஆ..

ஹர ஹர ஹரனே

சிவ சிவ சிவனே

ஹர ஹர சிவனே

சொல்லுங்கோ

ஹர ஹர சிவனே சொல்லிட்டோம்


பாத்திருப்பது காத்திருக்குது
காத்திருப்பது பாத்திருக்குது
ஓம் ஹரி ஹரி
ஓம் ஹர ஹர
ஓம் ஹரி ஹர ஓம்

பாத்திருப்பது காத்திருக்குது
காத்திருப்பது பாத்திருக்குது
ஓம் ஹரி ஹரி
ஓம் ஹர ஹர
ஓம் ஹரி ஹர ஓம்

தேடு அது கிடைக்கும்
தேடலனா உதை கிடைக்கும்

தேடு அது கிடைக்கும்
தேடலனா உதை கிடைக்கும்

பாத்திருப்பது காத்திருக்குது
காத்திருப்பது பாத்திருக்குது
ஓம் ஹரி ஹரி
ஓம் ஹர ஹர
ஓம் ஹரி ஹர ஓம்


கூட்டத்தில் இருக்குது நோட்டமும் பாக்குது
ஏண்டாப்பா எங்க அந்த கொல்லி மலை சாமி

தாடியும் மீசையும் மூடுது மூஞ்சிய
நான் தேடும் ஆசாமிய எங்க எப்ப பாத்தே

மௌனத்தில ஞானத்தில
எல்லாம் கிடைக்கும்

அட குளிக்காத வாடையில
குறிப்பாக தேடையில

தன நான தன்ன நன்னா
தன நான தன்ன நன்னா

அடையாளம் கண்டேன் இல்லை

சொல்லாட்டி விட்டேன் இல்லை

பாத்திருப்பது காத்திருக்குது
காத்திருப்பது பாத்திருக்குது

ஓம் ஹரி ஹரி
ஓம் ஹர ஹர
ஓம் ஹரி ஹர ஓம்

தேடு அது கிடைக்கும்
தேடலனா உதை கிடைக்கும்

தேடு அது கிடைக்கும்
தேடலனா உதை கிடைக்கும்

பாத்திருப்பது காத்திருக்குது
காத்திருப்பது பாத்திருக்குது
ஓம் ஹரி ஹரி
ஓம் ஹர ஹர
ஓம் ஹரி ஹர ஓம்


ராம் ராம் ராம் ஹரே ஹரே
ராம் ராம் ராம் ஹரே ஹரே ராம்

ராம் ராம் ராம் ஹரே ஹரே
ராம் ராம் ராம் ஹரே ஹரே ராம்

ராம் ராம் ராம் ராம் ஹரே ஹரே ராம்
ராம் ராம் ராம் ராம் ஹரே ஹரே ராம்

ராம் ராம் ராம் ஹரே ஹரே
ராம் ராம் ராம் ஹரே ஹரே


ராம் ஹரே ஹரே ராம் ஹரே ஹரே
ராம் ஹரே ஹரே ராம் ஹரே ஹரே...
ராம்.......} (ஓவர்லாப்)

உள்ளே இருப்பது யாருக்கு தெரியுமோ

உலராதே எல்லாம் அந்த அப்பன் அறிவானே

நீளத்தில் இருக்குது திரிகளும் தெரியுது

அதுதாண்டா சாமி தந்த ஞானம் எனும் ஜோதி

ஏ..தேடி வந்த சங்கதிய கண்டு புடிச்சேன்

அட இனிமேல கொண்டாட்டம்தான்
எப்போதும் சந்தோஷந்தான்

தன நான தன்ன நன்னா
தன நான தன்ன நன்னா

இது போதும் இப்போதுக்கு
இனி எல்லாம் நல்லாருக்கும்

காத்திருந்தது கிடைச்சிருக்குது
நினைச்சு வந்தது நடந்திருக்குது
ஓம் ஹரி ஹரி
ஓம் ஹர ஹர
ஓம் ஹரி ஹர ஓம்

காத்திருந்தது கிடைச்சிருக்குது
நினைச்சு வந்தது நடந்திருக்குது
ஓம் ஹரி ஹரி
ஓம் ஹர ஹர
ஓம் ஹரி ஹர ஓம்

ஹரி ஓம் ஹரி ஹரி
ஓம் ஹர ஹர
ஓம் ஹரி ஹர ஓம்

ஹரி
ஓம் ஹரி ஹரி
ஓம் ஹர ஹர
ஓம் ஹரி ஹர ஓம்

ஓம்..ஹரி
ஓம் ஹரி ஹரி
ஓம் ஹர ஹர
ஓம் ஹரி ஹர ஓம்

ஹரி
ஓம் ஹரி ஹரி
ஓம் ஹர ஹர
ஓம் ஹரி ஹர ஓம்
Daily fan voting Bigg Boss Tamil 10 உங்கள் விருப்பமான போட்டியாளருக்கு வாக்களியுங்கள் Vote now

People

Related People

4 people