கிச்சிலி சம்பா…குத்தி பாடல் வரிகள்

Last Updated: Nov 21, 2024

Movie Name
Oor Mariyadhai (1992) (ஊர் மரியாதை)
Music
Deva
Year
1992
Singers
K. S. Chitra, S. P. Balasubramaniam
Lyrics
Kalidasan
கிச்சிலி சம்பா…குத்தி எடுத்தேன்…
மொச்சக் கொழம்பும்…வச்சி எடுத்தேன்…
மாமாவே உனக்காகத்தான்…

கிச்சிலி சம்பா…குத்தி எடுத்தேன்…
மொச்சக் கொழம்பும்…வச்சி எடுத்தேன்…
மாமாவே உனக்காகத்தான்…

உச்சி மலைக் காத்துல…உச்சந்தலை வேர்க்குது…
மச்சமுள்ள மாமன…மல்லுக்கட்ட பார்க்குது…
பச்சப்புள்ள மனசு தாங்கல…ஒ..ஒ..ஒ…
பந்தி வச்சி பசிய தீர்க்கல…

ஆண் :கிச்சிலி சம்பா…குத்தி எடுத்தே…
மொச்சக் கொழம்பும்…வச்சி எடுத்தே…
ஆமாடி அதுக்காகத்தான்…ம்..ஹாஹாஹா

உச்சி மலைக் காத்துல…உச்சந்தலை வேர்க்குது…
மச்சமுள்ள பூவத்தான்…மல்லுக்கட்ட பார்க்குது…
பக்கம் வந்து ஒரசி பார்க்கவா…ஒ..ஒ..ஒ…
பந்தி வச்சி பசிய தீர்க்கவா…

ஆண் :மாங்கொழுந்தே பூங்கரும்பே
மரிக்கொழுந்து நாத்தே…
தாங்கிக்கடி தழுவிக்கடி தாழம்பூவு காத்தே

பெண் :ஆத்திரத்தில் தொட்டுப்புட்டேன்…
சாத்திரத்தில் விட்டுப்புட்டேன்…
ஆம்பளைய கிள்ளிப்புட்டேன்…
வீம்புபண்ண சொல்லிப்புட்டேன்…

பெண் :எறைக்காத நீரு…இது எளம் பஞ்சு தேரு…
உருக்காத தங்கம்…இனி உனக்காக பொங்கும்…
ஆண் :வெத்தலைய…நான் கிள்ளிக்கவா…
மத்ததெல்லாம்…மெதுவா சொல்லிக்கவா…

பெண் :கிச்சிலி சம்பா…ஆ..
கிச்சிலி சம்பா…குத்தி எடுத்தேன்
மொச்சக் கொழம்பும்…வச்சி எடுத்தேன்…
மாமாவே உனக்காகத்தான்…

பெண் :சேலை முட்டி சாஞ்சிபுட்ட…
சிங்கக்குட்டி நீ..தான்…
சேத்தணைக்க காத்திருக்கும்…
தங்கக்கட்டி நான் தான்… (2)

ஆண் :ஆத்தங்கர முல்லை மொட்டு…
பூத்துருச்சி வெட்கம் விட்டு…
ஆசையில தொட்டுப்புட்டேன்…
நெஞ்சுக்குள்ள ஜல்லிக்கட்டு…

ஆண் :புடிவாத மானே…
ஒரு கடிவாளம் போட்டேன்…
மலை நாட்டுத் தேனே…
ஒன்ன மடிமேல சாச்சேன்…
பெண் :சொக்குப்பொடி…ஒண்ணு வச்சிபுட்ட…
சொக்கி சொக்கி…அதுல சிக்கிகிட்டேன்…

ஆண் :ஹா..ஹா…கிச்சிலி சம்பா குத்தி எடுத்தே…
மொச்சக் கொழம்பும்…வச்சி எடுத்தே…
ஆமாடி அதுக்காகத்தான்…

பெண் :உச்சி மலைக் காத்துல…
உச்சந்தலை வேர்க்குது…
மச்சமுள்ள மாமன…மல்லுக்கட்ட பார்க்குது…
ஆண் :பக்கம் வந்து ஒரசி பார்க்கவா…
ஹான்..ஹான்…பந்தி வச்சி பசிய தீர்க்கவா…

பெண் :கிச்சிலி சம்பா…ஆண் :ஹான்..ஆ…
பெண் :குத்தி எடுத்தேன்…ஆண் :ஒ..ஒ…
பெண் :மொச்ச கொழம்பும்…ஆண் :ஹான்..ஆ…
பெண் :வச்சி எடுத்தேன்…ஆண் :ஒ..ஒ…
பெண் :மாமாவே உனக்காகத்தான்…

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.