Song lyrics

Azhagu kaatteri Lyrics

அழகு காட்டேரி பாடல் வரிகள்

Last updated Jul 18, 2026

Music
Sabesh-Murali
Year
2010
Azhagu kaatteri

Lyrics

Azhagu kaatteri Lyrics

அழகு காட்டேரி அழகு காட்டேரி அடிக்கப் பார்க்கின்றதே 
 
அரும்பு மீசைக்கும் குறும்புப் பார்வைக்கும் 
ஆசை அலைப்பாயுதே 
 
யாரது.... போரது.... 
நெனைச்சதும்... மணக்குது... 
 
பஞ்சாரத்து கோனிப்போல  
பார்வையால மெய்மூடப் பார்க்குற 
வா வா மனமே வா   (அழகு)
 
இவளோட கண்ணு உன் மேல பட 
பார்த்தவளின் கண்கள் கண்ணுண்டு விழுந்த 
கொலைக்காரி பார்க்காதே எனக்கு நீ தேவைடா 
 
வேறு எந்த ஆள நீப்பார்த்துப்புட்டா 
வெட்டிடுவேன் உன்ன நான் ரெண்டு துண்டா 
பொய்யில்ல பொய்யில்ல 
நான் செய்வேன் காட்டட்டா 
 
உன்னை அள்ளி முடிஞ்சிக்கிட்டா 
கொசுவத்துல சொருகிக்கிட்டா 
 
சுடும்வரைக்கும் அனைச்சிக்கிட்டா 
விடும் வரைக்கும் அறிந்துக்கிட்டா 
 
ச்செம்ச்செம் ச்செம்ச்செம் ச்செம்ச்செம் ச்செம்  
ச்செம்ச்செம் ச்செம்ச்செம் ச்செம்ச்செம் ச்செம்   (அழகு)
 
நான் போட்ட கோட்ட நீத்தாண்டிப்புட்ட 
உன்னோட கால நான் வெட்டுவேன்டா 
என்னோட இஷ்டத்துக்கு நீயும் வந்து வாழடா 
 
என் சொல்ல கொஞ்சம் நீ முடிப்போட்டா 
உன்னோட சங்க நான் அறுத்திடத்தான் 
கஷ்ட்டத்த தாங்கணும் என்னை நீ தேத்திட்டா 
 
உன்னை நானும் சேரத்தான் 
வழிப்பார்த்து வாழவா 
 
உசுரோடு கூடத்தான் நேசத்தால ஆளட்டா 
 
ச்செம்ச்செம் ச்செம்ச்செம் ச்செம்ச்செம் ச்செம்  
ச்செம்ச்செம் ச்செம்ச்செம் ச்செம்ச்செம் ச்செம் 
 
 
 
Daily fan voting Bigg Boss Tamil 10 உங்கள் விருப்பமான போட்டியாளருக்கு வாக்களியுங்கள் Vote now

People

Related People

2 people