நிரா பாடல் வரிகள்

Last Updated: Dec 22, 2024

Movie Name
Takkar (2023) (தக்கர்)
Music
Nivas K. Prasanna
Year
2023
Singers
Sid Sriram
Lyrics
Ku. Karthik
நிரா நிரா நீ என் நிரா
திரா திரா நினைத்திரா
நொடி சுகம் தரா
வழி யுகம் விடா

விழியிலே ஒரு கீறலே
விழுந்ததே தெரியாமலே
தரையிலே நிழல் வேகுதே
தனிமையை அறியாமலே

நினைவுகள் விளையாடுதே
நிஜம் அது புரியாமலே
இதழ்களும் திறக்காமலே
இதயங்கள் இணைந்திட உயிர் பிழைத்திடும்

போகாதே அழகே
இனி தாங்காதே உயிரே
எனை தோண்டாதே திமிரே
பகல் வேஷம் போடாதே

உன்னை தீராமல் பிடித்தேன்
உயிரின் உள்ளே மறைத்தேன்
வெளியில் கொஞ்சம் நடித்தேனே

நிரா நிரா நீ என் நிரா
திரா திரா நினைத்திரா
நொடி சுகம் தரா
வழி யுகம் விடா

நிரா…..ஆஅ…..

திரா…..ஆஅ…..

நிரா……திரா…..

நிரா…..ஆஅ…..

நொடிகள் தாவி ஓடும்
முட்களோடு சண்டையிட்டு
வந்த பாதை போக சொல்லி
நேற்றை மீண்டும் கேட்டேன்

உருகி உருகி நீயும்
உலறிபோன வார்த்தை யாவும்
ஞாபாகத்தை தேடி தேடி
காதில் கேட்டு பார்த்தேன்

உந்தன் மடியில் நானும்
உறங்கி போன தருணம் தன்னை
படம் பிடித்த மின்னலோடு
புகை படங்கள் கேட்டேன்

உதடும் உதடும்
உரசி உயிர் பறித்த
சத்தம் யாவும் பதிவு செய்து
சேர்த்து வைத்த இலைகள் துளையில்
எட்டி பார்த்தேன்

மெழுகின் திரியில் எரியும்
தீயாய் வந்தாய்
மெழுகின் உடலை மெல்ல
ஏனோ தின்றாய்

உந்தன் மூச்சு காற்றை
ஊதி போனாய் பிழைத்திடுவேன் அடி

தரையில் தவழும் காதல்
பார்த்தால் என்ன
கொஞ்சம் பேசி பேசி தீர்த்தல் என்ன
இந்த காலம் நேரம் எல்லாம்
ஒரு முறை கனவாய் கலைந்திடுமா

உனை தீராமல் பிடித்தேன்
உயிரின் உள்ளே மறைத்தேன்
வெளியில் கொஞ்சம் நடித்தேனே

விழியிலே ஒரு கீறலே
விழுந்ததே தெரியாமலே
தரையிலே நிழல் வேகுதே
தனிமையை அறியாமலே

நினைவுகள் விளையாடுதே
நிஜம் அது புரியாமலே
இதழ்களும் திறக்காமலே
இதயங்கள் இணைந்திட உயிர் பிழைத்திடும்

போகாதே அழகே
இனி தாங்காதே உயிரே
எனை தோண்டாதே திமிரே
பகல் வேஷம் போடாதே
வேஷம் போடாதே

உன்னை தீராமல் பிடித்தேன்
தீராமல் பிடித்தேன்
உயிரின் உள்ளே மறைத்தேன்
மறைத்தேன்
வெளியில் கொஞ்சம் நடித்தேனே
நடித்தேனே

நிரா
நிரா
நிரா
நிரா
நீ என் நிரா
நீ என் நிரா
திரா
திரா
திரா
திரா
நினைத்திரா
நினைத்திரா
நொடி சுகம் தரா
தரா
வழி யுகம் விடா
விடா

I’ts not her face
It’s something about her
It’s just being in the right place with her
It’s just the moment
It’s everything about her man

I don’t know what to say
It’s everything about her
No it’s not her face
It’s beyond that

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.