Song lyrics

Malar Gum Manam Veesum Lyrics

மலர் கும் மணம் வீசும் பாடல் வரிகள்

Last updated Jul 17, 2026

Music
T. Chalapathi Rao
Year
1961
Singers
K. Jamuna Rani
Lyricist
Subbu Arumugam

Lyrics

Malar Gum Manam Veesum Lyrics

மலர் கும்...கும்...கும்....மணம் வீசும்
வண்டு ஜம்.....ஜம்.....ஜம்......என தாவும்
இசை பாடிடுமே இன்பந் தேடிடுமே
அசைந்தே இசைந்தாடும் யாவுமே..(மலர்)

எந்தக் காலமுமே மாறினாலும் – இன்பக்
காதல் மாறாது எந்நாளும்
தரும் வானமுதே வரும் தேனிலவே
கனிந்தே உறவாடும் காதலே....(மலர்)

பெண்ணாசை மறந்தவர் கோடி
அவர் அந்தரங்கம் பல கோடி
இந்தத் தேகம் தளரும் போதும்
நெஞ்சில் மோகம் வளரும் நாளும்
புது ஆனந்தமே இன்று ஆரம்பமே
நினைந்தே மகிழ்ந்தாடும் நேரமே....(மலர்)

Daily fan voting Bigg Boss Tamil 10 உங்கள் விருப்பமான போட்டியாளருக்கு வாக்களியுங்கள் Vote now

People

Related People

4 people