Song lyrics

Vaadi Pulla Vaadi Lyrics

வாடி புள்ள வாடி பாடல் வரிகள்

Last updated Jul 17, 2026

Music
Hiphop Tamizha
Year
2017
Singers
Hiphop Tamizha
Lyricist
Hiphop Tamizha
Vaadi Pulla Vaadi

Video

Vaadi Pulla Vaadi

Lyrics

Vaadi Pulla Vaadi Lyrics

கரிசல் காட்டு காதல் காட்சி
எதுக்கு நெஞ்சே இத்தன பேச்சி
ஊரு ஓரம் ஆலன் தோப்பு
அதிலே வாழும் கிளிகளின் கதைதானே
 
உன் காதல் என்றாச்சு
உன் பேச்சு என் மூச்சு
அடி உன்னை பற்றி நித்தம்
நினைத்திடும் படி ஆச்சு
 
உன் கோவம் அது வெப்பம்
உன் உள்ளம் பரி சுத்தம்
அடி நீ பிரிந்த நொடியிலே
எந்தன் உயிர் பஸ்பம்
 
ஒரு வார்த்தை சொல்லவா
உன்னிடத்தில் நான்
என்றென்றும் துரத்தி வருவேன்
பெண்ணே உன்னை தான்
 
அடி என்னை விட்டு நீயும்
எங்கே போகின்றாய் பெண்ணே
இப்போ என்னை தேடி நீயும் ஓடி
வாடி வாடி வாடி வாடி
 
வாடி புள்ள வாடி வாடி புள்ள வாடி
உண்ண மட்டும் நெனச்சுருக்கேன் என் நெஞ்சுக்குள்ள

வா நிலா நிலா நீதானே எந்தன் வெண்ணிலா
வா நிலா நிலா நீதானே எந்தன் வெண்ணிலா
 வா நிலா நிலா நீதானே எந்தன் வெண்ணிலா
வா நிலா நிலா நீதானே எந்தன் வெண்ணிலா
 
காத்திருந்த காதலுக்கு
சொல்லடி நல் வழி
உந்தன் காதல் எந்தன் வாழ்வை
செதிக்கிடும் ஓர் உளி
 
நீ இன்றி எந்தன் வாழ்க்கைதனில்
இல்லையடி ஒளி
பொறுக்க முடியவில்லை இது
காதல் தந்த வலி
 
ஹேய் பெண்ணே என்னை பார்
ஒரு முத்தம் ஒன்று தா
உன்னை மட்டும் நினைத்தது இந்த இதயம்
அல்லவா அழவா
 
சிறு கண்ணீர் துளி எந்தன்
கண்ணின் ஓரம்
காதலித்து தோல்வி ஊற்றதால்
நெஞ்சுக்குள் பாரம்
 
கண்ணீரில் வாழ்வதால் நாமும் இங்கே
மீன்கள் தான்
நீந்தித்தான் காதல் என்ற கடலில்
போய் சேரலாம்
 
சேரும் முன் மதம் என்ற வலையினில்
நாம் விழுந்தால்
உயிர் பிரிந்தால் காதல்
முறிந்தால்
 
ஒன்றே ஒன்றை மட்டும் நினைவில் நீ
வைத்து கொள்
இங்கில்லை என்றால் என்ன சொற்கத்தில்
நாம் சேரலாம்
 
சொற்கத்திலும் சாதி மதம் என்று
பிரித்தால்
சொற்கமே தேவை இல்லை நரகத்தில்
வாழலாம்
 
வாடி புள்ள வாடி வாடி புள்ள வாடி
உண்ண மட்டும் நெனச்சுருக்கேன் என் நெஞ்சுக்குள்ள
வாடி புள்ள வாடி வாடி புள்ள வாடி
உண்ண மட்டும் நெனச்சுருக்கேன் என் நெஞ்சுக்குள்ள
 
வாடி புள்ள வாடி வாடி புள்ள வாடி
உண்ண மட்டும் நெனச்சுருக்கேன் என் நெஞ்சுக்குள்ள
வாடி புள்ள வாடி வாடி புள்ள வாடி
உண்ண மட்டும் நெனச்சுருக்கேன் என் நெஞ்சுக்குள்ள
 
வா நிலா நிலா நீதானே எந்தன் வெண்ணிலா
வா நிலா நிலா நீதானே எந்தன் வெண்ணிலா
வா நிலா நிலா நீதானே எந்தன் வெண்ணிலா
வா நிலா நிலா நீதானே எந்தன் வெண்ணிலா
 
நெஞ்சுக்குள்ள ஓ……
ஓ……..
 
வாடி புள்ள வாடி வாடி புள்ள வாடி
உண்ண மட்டும் நெனச்சுருக்கேன் என் நெஞ்சுக்குள்ள
வாடி புள்ள வாடி வாடி புள்ள வாடி
உண்ண மட்டும் நெனச்சுருக்கேன் என் நெஞ்சுக்குள்ள
 
வாடி புள்ள வாடி வாடி புள்ள வாடி
உண்ண மட்டும் நெனச்சுருக்கேன் என் நெஞ்சுக்குள்ள
வாடி புள்ள வாடி வாடி புள்ள வாடி
உண்ண மட்டும் நெனச்சுருக்கேன் என் நெஞ்சுக்குள்ள
வா….
Daily fan voting Bigg Boss Tamil 10 உங்கள் விருப்பமான போட்டியாளருக்கு வாக்களியுங்கள் Vote now

People

Related People

1 people