Song lyrics

Andangkaka Lyrics

அண்டங்காக்கா கொண்டக்காரி பாடல் வரிகள்

Last updated Jul 17, 2026

Music
Harris Jayaraj
Year
2005
Singers
Jassie Gift, KK, Saindhavi, Shreya Ghoshal
Lyricist
Vairamuthu
Andangkaka

Lyrics

Andangkaka Lyrics

ரெண்டக்க ரெண்டக்க ரெண்டக்க – ரெண்டக்க ரெண்டக்க ரெண்டக்க ரெண்டக்க
ரெண்டக்க ரெண்டக்க ரெண்டக்க – ரெண்டக்க ரெண்டக்க ரெண்டக்க ரெண்டக்க

ஏலா ஏலா ஏலா ஏலா ஏலம்மா
ஏலா ஏலா ஏலா ஏலா ஏலா ஏலம்மா
ஓலா ஓலா ஓலா ஓலா ஓலம்மா
ஓலா ஓலா ஓலா ஓலா ஓலா ஓலம்மா

அண்டங்காக்கா கொண்டக்காரி – ரெண்டக்க ரெண்டக்க ரெண்டக்க ரெண்டக்க
அச்சு வெல்லம் தொண்டக்காரி – ரெண்டக்க ரெண்டக்க ரெண்டக்க ரெண்டக்க
அய்யாரெட்டு பல்லுக்காரி – ரெண்டக்க ரெண்டக்க ரெண்டக்க ரெண்டக்க
அயிரமீனு கண்ணுக்காரி – ரெண்டக்க ரெண்டக்க ரெண்டக்க ரெண்டக்க
பூவால் ஒரு போடு போட்டா செய்வ காட்டு வேட்டைக்காரி
காதல் பச்சோந்தி ராவில் பூச்சாண்டி
பச்சைத்தண்ணியை ஒத்தை பார்வையில் பத்த வச்சாண்டீ
ஏ… தாண்டி குதித்தேண்டி உன் தாவணி தொட்டேண்டீ
முத்தத்தாலே வேர்வை எல்லாம் சுத்தம் செய்யேண்டீ
அண்டங்காக்கா கொண்டக்காரி – ரெண்டக்க ரெண்டக்க ரெண்டக்க ரெண்டக்க
அச்சு வெல்லம் தொண்டக்காரி – ரெண்டக்க ரெண்டக்க ரெண்டக்க ரெண்டக்க
அய்யாரெட்டு பல்லுக்காரி – ரெண்டக்க ரெண்டக்க ரெண்டக்க ரெண்டக்க
அயிரமீனு கண்ணுக்காரி – ரெண்டக்க ரெண்டக்க ரெண்டக்க ரெண்டக்க
பூவால் ஒரு போடு போட்டா செய்வ காட்டு வேட்டைக்காரி

ஏய் ச்சீ வா என்று ஏவல் செய்வாயோ
ஹா ஹு ஹோ என்றே கூவச் செய்வாயோ
இஞ்சி மரப்ப இடுப்பை பாத்து கசங்கி போனேண்டீ
ஈர உதட்டில் சூடு பரப்பி இஸ்திரி போடேண்டீ
ஜாங்கு ஜக ஜாலக் காரா – ரெண்டக்க ரெண்டக்க ரெண்டக்க
பாப்பரப்ப பாடி காரா – ரெண்டக்க ரெண்டக்க ரெண்டக்க
உன்னை தேக்கடியில் யானை போல நினைச்சேன்
உன்னை தேக்கடியில் யானை போல நினைச்சேன்
உன்னை நாக்கடியில் கற்கண்டாக ஒளிச்சேன்
உன்னை நாக்கடியில் கற்கண்டாக ஒளிச்சேன்

மா பலா வாழை முக்கனி நீயோ
சா பூ திரி போட்டு சாப்பிடுவேனோ
பழம் தின்னி வவ்வா பல்லு படாம கவ்வி கொள்வாயா
ரெட்ட வாழ பழத்த போல ஒட்டிக் கொள்வாயா
எசக்கி கட பிசிரு முட்டாயே- ரெண்டக்க ரெண்டக்க ரெண்டக்க
டென்டு கொட்டா இன்டர்வல் முருக்கே – ரெண்டக்க ரெண்டக்க ரெண்டக்க
சுட்ட பால் போல தேகம் தாண்டி உனக்கு
சுட்ட பால் போல தேகம் தாண்டி உனக்கு
அதில் பாலாடை மட்டும் கொஞ்சம் விலக்கு
அதில் பாலாடை மட்டும் கொஞ்சம் விலக்கு
 
Daily fan voting Bigg Boss Tamil 10 உங்கள் விருப்பமான போட்டியாளருக்கு வாக்களியுங்கள் Vote now

People

Related People

10 people