Song lyrics

Seerivarum Lyrics

சீறிவரும் பாம்பை பாடல் வரிகள்

Last updated Jul 17, 2026

Music
Aruldev
Year
2014
Singers
Mukesh, Velmurugan
Seerivarum

Lyrics

Seerivarum Lyrics

அழகான நண்பருக்கும் அறிவான அன்பருக்கும்
காதலே கதியென்று காலமெல்லாம் காத்திருந்து
வீணான அனைவருக்கும் வந்தனம் வந்தனம் வந்தனம்

சீறிவரும் பாம்பை நம்புடா சகோதரா சிரித்து வரும் பெண்ணை நம்பாதே
ஏ சீறிவரும் பாம்பை நம்புடா சகோதரா சிரித்து வரும் பெண்ணை நம்பாதே
டாடா காட்டும் பிகருக்காக தான் சகோதரா ஆட்டோவில எழுதி வச்சாண்டா
ஆமா ஆட்டோவில எழுதி வச்சாண்டா

காதல் ஒரு சப்பையான மேட்டரு
அது ஆளை கொல்லும் ஆல்கஹாலு கோட்டரு
சிரிச்சி பேசி போட்டுடுவா மீட்டரு
அவ பிட்டு படம் ஓட்டி காட்டும் தேட்டரு
புஜ்ஜி குட்டி என்றிடுவா பட்டு குட்டி என்றிடுவா
பொய்யாக பேசிடுவா புலவனையே மிஞ்சிடுவா
உள்ளுக்குள்ளே மனசாட்சி அழுகுண்டா
ஆனா மானங்கெட்ட உதடு மட்டும் சிரிக்கும்டா
நல்ல காதல் எங்கேயின்னு கூருடா
நாசா விஞ்ஞானிய தேட சொல்லி பாருடா
சீறிவரும் பாம்பை நம்புடா சகோதரா சிரித்து வரும் பெண்ணை நம்பாதே
டாடா காட்டும் பிகருக்காக தான் சகோதரா ஆட்டோவில எழுதி வச்சாண்டா
ஆமா ஆட்டோவில எழுதி வச்சாண்டா

நீ பாத்த ஐட்டம் எல்லாம் அட்டுடா
என் தேவதையோ அக்மார்க்கு பட்டுடா
அண்ணன் காதல் உறுதியான கயிருடா
அது உசுர ஊத்தி வளர்த்து வச்ச பயிருடா
பொண்ண மதிக்க தெரிஞ்சுக்கணும் அவ மனச புரிஞ்சுக்கணும்
கெட்டத நீ தள்ளிவிட்டு நல்லத நீ எடுத்துக்கணும்
விஞ்ஞானத்தில் அடங்காது காதலு
அது மெய்ஞானத்தில் உருவாகும் மேட்டரு
உண்மை காதல் உயர்வான சக்திடா
அது சாதி பேய கொல்ல வந்த கத்திடா
ஏ சீறிவரும் பாம்பை நம்புடா சகோதரா சிரித்து வரும் பெண்ணை நம்பாதே
டாடா காட்டும் பிகருக்காக தான் சகோதரா ஆட்டோவில எழுதி வச்சாண்டா
ஆமா ஆட்டோவில எழுதி வச்சாண்டா
நம்ம ஆட்டோவில எழுதி வச்சாண்டா
ஆமா ஆட்டோவில எழுதி வச்சாண்டா
நம்ம ஆட்டோவில எழுதி வச்சாண்டா
Daily fan voting Bigg Boss Tamil 10 உங்கள் விருப்பமான போட்டியாளருக்கு வாக்களியுங்கள் Vote now

People

Related People

3 people