Song lyrics

Rajinimurugan Lyrics

ரஜினி முருகன் பாடல் வரிகள்

Last updated Jul 18, 2026

Music
D. Imman
Year
2015
Singers
Sivakarthikeyan
Rajinimurugan

Lyrics

Rajinimurugan Lyrics

கொக்கொரக்கோ கோழி கூவ
கொண்ட சேவல் குத்து போட

கூத்தடிக்க வந்திருக்கன் முருகன்
ரஜினி முருகன் கன் கன் கன்
ரஜினி முருகன் கன் கன் கன்

டண்ட நக்குற தாளத்தோட
டப்பாங்குத்து ஆட்டத்தோட

வந்து நிக்கிற உங்க நண்பன் முருகன்
ரஜினி முருகன் கன் கன் கன்
ரஜினி முருகன் கன் கன் கன்

நாளை என்ன ஆகுமுன்னு பீலிங் இல்ல
ஒரு ரூவா கூட பாக்கட்டுல சேவிங் இல்ல

கால நேரம் பாத்து காத்து வீசவில்ல
கருத்தோட வாழ ஆசப் பட்டா ஓவர் தொல்ல

கவலை ஏதும் எனக்கு இல்ல பங்கு பங்கு
நான் தலையில் மகுடம் தரிச்சிடாத கிங்கு கிங்கு (௨)

கொக்கொரக்கோ கோழி கூவ
கொண்ட சேவல் குத்து போட

கூத்தடிக்க வந்திருக்கன் முருகன்
ரஜினி முருகன் கன் கன் கன்
ரஜினி முருகன் கன் கன் கன்

சும்மா பாத்தாலும் லொள்ளுங்கிறாங்ய...
பால குடிச்சாலும் கல்லுங்கிறாங்ய

தில்லா ஜெயிச்சாலும் லக்குகிறாங்ய...
சிக்ஸர் அடிச்சாலும் டக்குங்கிறாங்ய

மல்லி வாசம் எங்க உள்ளத்துல வீசும்
ஒறு போதும் நாங்க இல்ல இல்ல இல்ல மோசம்

அட்டாகாசம் அளவில்லா செம பாசம்
பொதுவாக சொன்ன நாங்க கொஞ்சம் வித்தியாசம்

கலங்காம வாழும் நாங்க தனிக்கூட்டம்
கடன் கேட்டாக்க எடுப்போமே ஓட்டம்

ரஜினி முருகன் கன் கன் கன்
ரஜினி முருகன் கன் கன் கன்

வேஷம் போடாம பேசி சிரிப்போம்...
ஓசி டி வாங்கி ஒண்ணா குடிப்போம்

கூட்டு சேந்தாலே வீட்ட மறப்போம்...
கும்பலா நாங்க ப்பு அடிப்போம்

சிட்டு போல தறி கெட்டு தர மேல
தெனம் சுத்திடுவோம்

எங்களுக்கு இதான் வேல
பட்டு சேல அத கட்டி வரும் கேர்ள

உறவாக்கி கொள்ள என்னும் என்னும் எங்க மூள
மறக்காம நாங்க வீதி தோறும் நிப்போம்

மொற மாமனாக நெஞ்ச எழுதி வைப்போம்

கொக்கொரக்கோ கோழி கூவ
கொண்ட சேவல் குத்து போட

கூத்தடிக்க வந்திருக்கான் முருகன்
ரஜினி முருகன் கன் கன் கன்
ரஜினி முருகன் கன் கன் கன்

டண்ட நக்குற தாளத்தோட
டப்பாங்குத்து ஆட்டத்தோட

வந்துருக்கிற உங்க நண்பன்
ரஜினி முருகன் கன் கன் கன்
ரஜினி முருகன் கன் கன் கன்

கவலை ஏதும் எனக்கு இல்ல பங்கு பங்கு
நான் தலையில் மகுடம் தரிசிடாத கிங்கு கிங்கு (௨)

கவலை ஏதும் எனக்கு இல்ல பங்கு பங்கு
நான் தலையில் மகுடம் தரிசிடாத கிங்கு கிங்கு
Daily fan voting Bigg Boss Tamil 10 உங்கள் விருப்பமான போட்டியாளருக்கு வாக்களியுங்கள் Vote now

People

Related People

2 people