Song lyrics

Vanga Kadal Ellai Lyrics

வங்க கடல் எல்ல பாடல் வரிகள்

Last updated Jul 18, 2026

Music
Mani Sharma
Year
2010
Singers
Kabilan
Lyricist
Kabilan
Vanga Kadal Ellai

Lyrics

Vanga Kadal Ellai Lyrics

ஆண் : வங்க கடல் எல்ல.. நான் சிங்கம் பெத்த புள்ள
சீறி பாயும் என்ன நீ சீண்டி பாக்காத

பெண் : பஞ்சவர்ன கூட்டம்.. இது பாரிஜாத தோட்டம்
ஆடு புலி ஆட்டம் ஆடி பாப்போமா

ஆண் : அறச்ச சந்தனத்த போல.. மயக்க வைக்கிறியே ஆள

பெண் : வயசு பொண்ணு இருக்கு பூத்து.. வந்து மஞ்ச தண்ணி ஊத்து

ஆண் : எம்மா எம்மா எம்மா எம்மா மோப்பம் இடாதே
என்ன பார்த்து என்ன பார்த்து ஏப்பம் விடாதே

பெண் : எம்மாய் எம்மாய் எம்மாய் எம்மாய் சக்கரகட்டி
ஜமா ஜமா ஜமா ஜமாய் பன்னு வித்தைய காட்டு

ஆண் : வங்க கடல் எல்ல.. நான் சிங்கம் பெத்த புள்ள
சீறி பாயும் என்ன நீ சீண்டி பாக்காத

பெண் : பஞ்சவர்ன கூட்டம்.. இது பாரிஜாத தோட்டம்
ஆடு புலி ஆட்டம் ஆடி பாப்போமா

பெண் : பூக்காரனே ஒன் காதிலே பூ வைக்கவா

ஆண் : சிலு சிலு சிங்காரி
என் காதிலே பூவைக்கவே யாரும் இல்லை

பெண் : அடடட மன்மதா
மழ மழ மேனிதான்.. குலு குலு கேணிதான்
மொத்தமாக அத்தனையும் உனக்குதான்

ஆண் : கொப்பழிக்கும் சுந்தரி.. கோபக்காரன் போக்கிரி
கூப்பிடாத சூரியனை ராத்திரி

பெண் : கரும்பு தின்ன ஒரு கூலி.. எறும்புகில்லை இங்க வேலி

ஆண் : புடவை கட்டி வந்த தேனி.. பொழுது போயிடுச்சு போ நீ

பெண் : குண்டு மாங்கா குண்டு மாங்கா தோப்புக்கு வாயா

கொத்து கொத்தா காச்சிருக்கு சாப்பிட்டு போயா

ஆண் : அடேங்கப்பா அடேங்கப்பா ஆசைய பாரு
சுரா இது மாட்டிக்காது வேலையை பாரு

ஆண் : வங்க கடல் எல்ல.. நான் சிங்கம் பெத்த புள்ள
சீறி பாயும் என்ன நீ சீண்டி பாக்காத

பெண் : பஞ்சவர்ன கூட்டம்.. இது பாரிஜாத தோட்டம்
ஆடு புலி ஆட்டம் ஆடி பாப்போமா

பெண் : படகோட்டியே பட்டு மெத்தை நான் போடவா

ஆண் : அடியே வேணான்டி
பாய் போடவே பக்கத்திலே ஆளும் உண்டு

பெண் : தொடு தொடு மச்சானே
புது புது மோகம்தான்.. புயல் அடிக்கிறே வேகம் தான்
வேகத்துக்கு வேக தடை போடுடா

ஆண் : முண்ட கண்ணு மோகினி.. எங்க போச்சு தாவனி
மாராப்புக்கு வேர ஆள பாரு நீ

பெண் : நெருப்பு பாம்ப போல நெளிய.. இருக்கி கட்டிக்கிட கிளிய

ஆண் : கொக்கி போடுதடி கொலுசு.. தாங்க முடியலையே ரவுசு

பெண் : ஊருக்குள்ள எத்தனையோ ஆம்பிள பார்த்தேன்
உன்ன மட்டும் உன்ன மட்டும் மாப்பிளை பார்த்தேன்

ஆண் : கோட்டை தாண்டி ஓடி வந்த பொம்பிளை மானே
கோடு பொட்டு வாழுகிற ஆம்பிளை நானே

பெண் : எம்மாய் எம்மாய் எம்மாய் எம்மாய் சக்கரகட்டி
ஜமா ஜமா ஜமா ஜமாய் பன்னு வித்தைய காட்டு

ஆண் : எம்மா எம்மா எம்மா எம்மா மோப்பம் இடாதே
என்ன பார்த்து என்ன பார்த்து ஏப்பம் விடாதே
Daily fan voting Bigg Boss Tamil 10 உங்கள் விருப்பமான போட்டியாளருக்கு வாக்களியுங்கள் Vote now

People

Related People

5 people