Lyrics
Singaara Sangeethame Lyrics
சிங்கார சங்கீதமே எங்கும் இன்பமே
சிங்கார சங்கீதமே எங்கும் இன்பமே (சிங்கார)
மங்காத ஏழுஸ்வரம் தன் கார்வையில் பிறந்து
மாறி மாறி வெகு ராகங்களாய்ச் சிறந்த (சிங்கார)
மக்களின் மழலைச் சொல்லிலே – இள
மாதர் கை வளை ஒளியிலே
தக்கார் கற்றவர் வாய் மொழியிலே – தினம்
தரங்கம் அசையும் அசைவிலே
தென்றல் வசந்தம் ஒலிக்கும் ஒலியிலே வரும் (சிங்கார)
People
Related People
2 people