உணவு செல்லவில்லை சகியே பாடல் வரிகள்

Last Updated: Jan 24, 2025

Movie Name
Samsarame Saranam (1989) (சம்சாரமே சரணம்)
Music
Shankar-Ganesh
Year
1989
Singers
K. S. Chitra
Lyrics
Mahakavi Bharathiyar
ஆஆஆஆ...ஆஆஆஆ....ஆஆஆ..
உணவு செல்லவில்லை சகியே
உறக்கம் கொள்ளவில்லை.
உணவு செல்லவில்லை சகியே
உறக்கம் கொள்ளவில்லை

மணம் விரும்பவில்லை சகியே
மலர் பிடிக்க வில்லை
மணம் விரும்பவில்லை சகியே
மலர் பிடிக்க வில்லை..ஆஆ...

உணவு செல்லவில்லை சகியே
உறக்கம் கொள்ளவில்லை....

பாலும் கசந்தடி சகியே படுக்கை நொந்ததடி
பாலும் கசந்தடி சகியே படுக்கை நொந்ததடி
கோலக் கிளிமொழியும் செவியில் குத்தலெடுத்ததடி
கோலக் கிளிமொழியும் செவியில் குத்தலெடுத்ததடி

நாலு வயித்தியரும் இனிமேல்
நம்புதற்கில்லை என்றார்
பாலத்துச் சோசியனும் கிரகம்
படுத்தும் என்று விட்டான்...ம்ம்ம்....

உணவு செல்லவில்லை சகியே
உறக்கம் கொள்ளவில்லை.
மணம் விரும்பவில்லை சகியே
மலர் பிடிக்க வில்லை..ஓஓஓ...

உணவு செல்லவில்லை சகியே
உறக்கம் கொள்ளவில்லை..ஓஓ..
உணவு செல்லவில்லை சகியே
உறக்கம் கொள்ளவில்லை.....

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.