Song lyrics

Otha Paarvayil Lyrics

ஒத்த பார்வையில் பாடல் வரிகள்

Last updated Jul 18, 2026

Music
Yuvan Shankar Raja
Year
2017
Singers
Srimathumitha, Yuvan Shankar Raja
Lyricist
Yugabharathi
Otha Paarvayil

Lyrics

Otha Paarvayil Lyrics

ஒத்த பார்வையில் என்ன ஏன்டி நீ      
படம் போட்டுக்காட்டுற     
கொத்து சாவியா நெஞ்சத்தூக்கியே      
இடுப்போரம் மாட்டுற     
மொத்த ஆசையும் ஒரு சேர ஒன்ன கேட்குதே பரிமாற     
புத்தி மாறுதே பொழுதெல்லாம் மலையேற     
     
முத்தப்பார்வையில் என்ன நீயும் ஏன்      
படம் போட்டுக்காட்டுற     
கொத்து சாவியா உன்ன தூக்கியே      
இடுப்போரம் மாட்டுற……     
     
ஊரே……… பார்க்க…… போறேன்… ஒன்னத்தூக்க     
     
காத்தே பூவும் கூட கண்ணில் பார்க்காம     
காலம் பூரா ஒன்ன காதல் செய்வேன் கேட்காம     
     
ஏதேதோ ஏமாத்துர என் நெஞ்ச பாழாக்குற     
ஆகாத பேச்ச பேசி ஆள சூடேத்துற      (ஒத்த)
     
வாசல்…… தான்டி…… வாரே…ன் உன வேண்டி…     
     
என் வாழ்க்க பூரா ஒன்ன சேர்ந்தா போதாதே     
வாழ்வே நீயா மாற கோடி ஜென்மம் தீராதே     
     
அய்யய்யோ உன் பேச்சில ஆகாயம் என் கையில     
ஏத்தாத என்ன நீயும் ஆச பல்லாக்குல  
Daily fan voting Bigg Boss Tamil 10 உங்கள் விருப்பமான போட்டியாளருக்கு வாக்களியுங்கள் Vote now

People

Related People

5 people