Song lyrics

Vaadiyamma Jakkamma Lyrics

வாடியம்மா ஜக்கம்மா பாடல் வரிகள்

Last updated Jul 18, 2026

Music
Vidyasagar
Year
2003
Singers
Udit Narayan
Vaadiyamma Jakkamma

Lyrics

Vaadiyamma Jakkamma Lyrics

மலையாள பகவதி மலையாள பகவதி
மருதானி வாயால மந்திரதை சொன்னேனே
மனம் போல வாழ்கின்ற மஹராசன் நீதானே
குருமேடு கோபுரமாய் தனரேகை தாராளமாய்
ஜாதகதில் உள்ளதையா சங்கடங்கள் இல்லை ஐயா
சந்திரராய் சூரியராய் உன் பேரு நிலைசிருக்க
ஜக்கம்மா வாக்கு சொல்ல ஜாமதில் வந்தாளையா

ஹெய் வாடியம்மா ஜக்கம்மா வந்து நில்லு பக்கமா
எங்க கூட ஆட்டம் போட ஏண்டியம்மா வெட்கமா
பளபளக்கும் தோட்டமா பட்டாம்பூச்சி கூட்டமா
தேடி வந்த பசங்களுக்கு தேனை அள்ளி ஊட்டம்மா
பத்தமட பாய் இப்போ பட்டு மெத்தை ஆச்சு
பத்து ரூபா நோட்டு இப்ப கத்த ரூபா ஆச்சு
கட்டாந்தரை எனக்கு இப்ப பட்டா நிலம் ஆச்சு
கெட்ட திசையாவும் இப்ப சுக்கிர திசை ஆச்சு

ஹே ஜக்கம்மா ஜக்கு ஜக்கு ஜக்கு ஜக்கம்மா
வா பக்கமா பக்கு பக்கு பக்கு பக்கமா

ஹெய் வாடியம்மா ஜக்கம்மா வந்து நில்லு பக்கமா
எங்க கூட ஆட்டம் போட ஏண்டியம்மா வெட்கமா
பளபளக்கும் தோட்டமா பட்டாம்பூச்சி கூட்டமா
தேடி வந்த பசங்களுக்கு தேனை அள்ளி ஊட்டம்மா

கோயம்பேடு சரக்கு வண்டி போல வந்தே நீதாண்டி
கொய்யாபழம் மூட்டை போல குதிக்கிறியே முன்னாடி
உன்னை உத்து பார்த்தா மனம் ட்ராபிக் ஜாமு ஆச்சு
சூடாய் தானே இங்கு போல கொதிக்குதடி மூச்சு
சூடாய் தானே இங்கு போல கொதிக்குதடி மூச்சு
குங்கும தேகத்தில் சந்தனம் பூசியே ஆயுத பூஜையை செய்யத்தான் போறேண்டி

ஹெய் வாடியம்மா ஜக்கம்மா வந்து நில்லு பக்கமா

டீகுலோயா டீகுலோயா டீகுலோயா டீகுலோயா
டீகுலோயா டீகுலோயா டீகுலோயா டீகுலோயா
டீகுலோயா டீகுலோயா டீகுலோயா

கூழாங்கல்லு இடுப்பழகி குறி சொல்லி போனாளே
எதிர் காலம் யோகமுன்னு எனக்கு மட்டும் சொன்னாளே
பேட்டை புதுப்பேட்டை இது கய்லாங்கடை கோட்டை
காசு பணம் சேர்க்க நான் கத்துகிட்டேன் ரூட்ட
பேட்டை புதுப்பேட்டை இது கய்லாங்கடை கோட்டை
காசு பணம் சேர்க்க அட கத்துகிட்டேன் ரூட்ட
சித்திரை மாதத்து கத்திரி வெயிலில் மின்னிய வெண்ணிலா போலவே வந்தாளே

ஹெய் வாடியம்மா ஜக்கம்மா வந்து நில்லு பக்கமா
எங்க கூட ஆட்டம் போட ஏண்டியம்மா வெட்கமா
பளபளக்கும் தோட்டமா பட்டாம்பூச்சி கூட்டமா
தேடி வந்த பசங்களுக்கு தேனை அள்ளி ஊட்டம்மா
பத்தமட பாய் இப்போ பட்டு மெத்தை ஆச்சு
பத்து ரூபா நோட்டு இப்ப கத்த ரூபா ஆச்சு
கட்டாந்தரை எனக்கு இப்ப பட்டா நிலம் ஆச்சு
கெட்ட திசையாவும் இப்ப சுக்கிர திசை ஆச்சு

ஹே ஜக்கம்மா ஜக்கு ஜக்கு ஜக்கு ஜக்கம்மா
வா பக்கமா பக்கு பக்கு பக்கு பக்கமா
Daily fan voting Bigg Boss Tamil 10 உங்கள் விருப்பமான போட்டியாளருக்கு வாக்களியுங்கள் Vote now

People

Related People

5 people