Song lyrics

Semma Weightu Lyrics

செம Weightu பாடல் வரிகள்

Last updated Jul 17, 2026

Music
Santhosh Narayanan
Year
2018
Singers
Hariharasudan, Santhosh Narayanan
Lyricist
Arunraja Kamaraj, Dopeadelicz
Semma Weightu

Video

Semma Weightu

Lyrics

Semma Weightu Lyrics


செம்ம  வெயிட்டு
செம்ம  வெயிட்டு 
அடங்க  மறுப்பவன்
வெளிச்சம்  கொடுப்பவன்
கவலை  கலைக்கிறவன்
வாருன்னுதான்  காட்டு 
மனச  தொடவில்லை
மனுஷன்  விடவில்லை
கருப்ப  பூசிக்கிட்டு
வந்தவரு  கிரேட்டு 
எங்கள்  கறுப்பர்  நகரத்தின்
கருப்பு  வைரம்  கருண்  சிறுத்தை
இந்த  ஊரு  காவல்  வீரன்
மச்சதுன்னா  வீடு   திரும்பமாட்டா
எங்க  ச்சாவ்லுள்ள  போட்டு  தாக்கு
யாரு  வந்தாலும்  நம்ம  வழியில 
Be Careful
இதுதான்  தாராவி  பாரு  பாரு
யாரு  யாரு  வந்துட்ட  உன்   முன்னாடி
எஹெய்  மவனே  நீ  காலி
காலா  சே t இனிமே  நம்ம  பின்னாடி 
சோ  சிதற  விடலாம்
கதற  விடலாம்
சீரக  விரித்து  பறக்க  விடலாம்
தடுக்க  வந்தாலும்  தடையில்லாமல்
அழித்து   விடலாம் 
செம்ம  வெயிட்டு
நம்ம  காலா  சேட்டு
செம்ம  வெயிட்டு
நம்ம  காலா  சேட்டு 
கிராஸ்  ரோடு  டீ  ஜங்ஷன்
60 பீட்டு  90 பீடு  கோலிவாடா
கும்பர்வாடா  ரொம்ப   பில்லா  டா
ஒட்டுமொத்த  அறிவும்  காலவோட
Qila   டா 
செம்ம  வெயிட்டு
செம்ம  வெயிட்டு 
அத்தனையும்
ஒத்துமையா  ஒலிக்கும்
சொந்த  பந்தம்  போலத்தான்
ஒண்ணா  நாங்க  இருப்போம்
எப்படியும்  எங்க  கோடி
உச்சத்துல  பறக்கும் ….
வணக்கம்  நாஸ்கார்   ஸலாம்  Alaikkum  
எப்பவும்  நம்ம  கூட்டம்
United  Ah இருக்கும் 
சலும்  ஆஹ்  பத்தி  உன்   என்னத்த
கொஞ்சம்  மாத்திக்கோ  உள்ள  வந்து
எங்க  Life Style-ah நீ  பாத்துக்கோ 
ஜோப்பட  வீடானாலும்  ஷோக்கா  நாங்க  இருப்போம்
காலுக்கு  கீழ  கீச்சத்தினாலும்
நெஞ்ச  நிமித்தி நடப்போம் 
தோல்  கொடுப்போம்  துக்கத்திலும்  சிரிப்போம்
ஏறி  பேசி  பாரு  தொங்க  விட்டு
தோழா  உருப்போம் 
கைய  கட்டி  வாய  பொதி
நின்ன  காலம்  போச்சு
எட்டி  வந்து  என்னத்தெல்லாம்  வானத்திலே
ஏத்தியாச்சு  தரவிஇi..எங்க  ஏரியா   இங்க  தன
சேட்  தன்  அவரு  முன்ன  வேற  யாரு 
இங்க  காலா  சேட்  தான்  அவரு  முன்ன  வேற  யார் …
செம்ம  வெயிட்டு
நம்ம  காலா  சேட்டு
செம்ம  வெயிட்டு
நம்ம  காலா  சேட்டு 
ரொம்ப  கதர்நாக்  மாத  காலா  சேட்
ஐஸ்  பஜ்க்கே   ஜப்  தேரே  இராதே  நா   ஹோ  நேக்
மாதடெக்  தியாச்சே  சங்கே  மாஜே  மாப்பு
ஸ்ட்ரீட்  உள்ள  சதுர்  தேதில்  துலா  ஆப்பு 
நகரு  நெரிசல்  பெனஞ்சு  கிடப்போம்
தகர  ஓட்டில்  தாக்கு  பிடிப்போம்
உயரம்  தெரிஞ்சு  உசுர  கொடுப்போம்
உலுக்க  நெனச்ச  வெரைட்டி  அடிப்போம் 
செம்ம  வெயிட்டு
செம்ம  வெயிட்டு
செம்ம  வெயிட்டு
நம்ம  காலா  சேட்டு 
ஒன்னாவே  வாழுறது  எப்பவுமே  முக்கியம்தான்
நம்மோட  மக்களுக்கு  ஒத்துமையே  ரத்தினம்தான்
கலைக்க  நெனச்ச  களைய  மாட்டோம்
அழிக்க  நெனச்ச  நெனப்பா  அழிப்போம்
செம்ம  வெயிட்டு  நம்ம  காலா  சேட்டு  
இங்க  காலா  சேட்  தான்   அவரு  முன்ன  வேற  யார் ?
செம்ம  வெயிட்டு
நம்ம  காலா  சேட்டு 

காலா  காலா  காலா
நம்ம  காலா  சேட்டு
காலா  காலா  காலா
நம்ம  காலா  சேட்டு
காலா  காலா  காலா
நம்ம  காலா  சேட்டு
காலா  காலா  காலா
நம்ம  காலா  சேட்டு 
Daily fan voting Bigg Boss Tamil 10 உங்கள் விருப்பமான போட்டியாளருக்கு வாக்களியுங்கள் Vote now

People

Related People

3 people