அயலா அயலா பாடல் வரிகள்

Last Updated: Dec 21, 2024

Movie Name
Ayalaan (2024) (அயலான்)
Music
A. R. Rahman
Year
2024
Singers
Naresh Iyer
Lyrics
Vivek (lyricist)
அயிலா நீ அயிலா…
ஹேய் அயிலா அயிலா…
அயிலா நீ அயிலா…
ஹேய் அயிலா அயிலா…
அயிலா நீ அயிலா…
ஹேய் அயிலா அயிலா…

சிக்கி பிக்கி பெத்து குட்டி
பிளானட்ஸ் தாவி வந்தான்
பாவம் இந்த ஏலி வாசி
நம்ம கிட்ட மாட்டிக்கிட்டான்

சேட்டர் ஓட ரிங் தாண்டி
ஸ்டைல் லா பூமிக்கு வந்தான்
நம்ம ஒரு ஸ்பீட்-உ பிரேக்கர்
தண்டுபோது நட்டுக்கிட்டான்

ஊர சுத்தி பார்த்தான்
வெப்பத்தில் டவுசர் வேர்த்தான்
இது சூரியன பூமியா னு
டவுட் ஆகுறான்

பாப்புலேசன் பார்த்தான்
எவல னு எண்ணி சேர்த்தான்
அவன் மேத்-ல் நம்பர் இல்ல
ஷாக் ஆகுறான்

இங்க ட்ராஃபிக்-இல்
ரெண்டு வண்டி முட்டிக்கிட்டா
நின்னு பேட் வேர்ட்ஸ் – அ
நோட்ஸ் எடுத்தான்

அயிலா நீ அயிலா…
ஹேய் அயிலா அயிலா…

மனுச குட்டிய சட்டுனு பாத்தா
நீ டப்புனு ஒளிஞ்சிக்கணும்
உன் நெக்-ல சங்கிலி மாட்டி
வித்தை காட்டிடுவான் புரிஞ்சுக்கணும்

நீ கண்ணை மூடி
ஸ்கை-அ பார்த்து உக்கார்ந்தேன்னா
போயே போச்சு
ஏலியனார் கோவில் கட்டி
காசே போடும் ஊரு

இங்க யாருக்குமே ஃப்ரெண்ட் இல்ல
கூட வரும் போன்-உ தொல்லை
அக்கம் பக்கம் வீடு கூட
அதர் பிளானட் பாரு

தேர்தல் வரும்போது
தல காட்டி அப்பீட்டாகும்
கரை வேட்டி எல்லாரும் ஏலியன் தான்
நீயே பெட்டரு

அயிலா நீ
அயிலா அயிலா…

வேற மொழி ஹீரோயினோ
வேற்றுலக ஏலினோ
வந்தவரை வாழ வைப்போம்
நம்பி நில்லுப்பா

வோட்டர் ஐடி இல்லாமலே
ஓட்டு கூட போடலாமே
எங்களில் நீ ஒருத்தந்தான் பாரப்பா
டுவிட்டர்-ல் டீபி-அ ஒண்ணு போடலாம்
சோசியல் மெசேஜ் சொல்லி டிரண்ட் ஆகலாம்

என் வாழக்க அழகாச்சு
உன்னால கலர் ஆச்சு
ஏய் சுட்டி பயலா நீ அயலான்
ஊரில் எவலே பிளானட்ஸ் யென்
விண்ணைத்தாண்டி வந்து
இங்க குதிச்ச நீயே

வேற எந்த கிரகத்திலும்
நம்ம தமிழ போல்
மொழியே இல்லையாமே

அயிலா அயிலா…
அயிலா அயிலா…
அயிலா அயிலா…
அயிலா நீ அயிலா…

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.