Song lyrics

Vaadi En - GV Prakash Lyrics

வாடி என் வாயாடி கிளியே பாடல் வரிகள்

Last updated Jul 17, 2026

Music
C. Sathya
Year
2020
Singers
G. V. Prakash Kumar
Lyricist
Rokesh
Vaadi En - GV Prakash

Lyrics

Vaadi En - GV Prakash Lyrics

ஆண் : வாடி என் வாயாடி கிளியே
நீ சும்மான்ன நோண்டாத மியூசிக்கலிய
தேடி நான் மாத்திட்ட வழிய
கத குடுக்க பாத்த கலக்கிடுவேன்
உன்னோட கொலைய

ஆண் : வாடி என் வாயாடி கிளியே
நீ சும்மான்ன நோண்டாத மியூசிக்கலிய
தேடி நான் மாத்திட்ட வழிய
கத குடுக்க பாத்த கலக்கிடுவேன்
உன்னோட கொலைய

ஆண் : உண்டிகொல வச்சி
நெஞ்ச ரெண்டா வொடச்சி
தாண்டி போறேன் இடுச்சி
என்ன பார்த்து கண் அடிச்சி

ஆண் : மங்க மஞ்ச மச்சி
பண்ணத்தில்ல டச்சி
சரீன்னா கட்டி பிடுச்சி
போட்டுடுவேன் மூணு முடிச்சி

ஆண் : மிட்டாய் மேல பர்ப்பி
யூகேம்முல எடுப்போம் செல்பி
ஹேய் மிட்டாய் மேல பர்ப்பி
யூகேம்முல எடுப்போம் செல்பி

ஆண் : ஹேய் வாயாடி கிளியே
வாடியம்மா வாயாடி கிளியே
வாயாடி கிளியே

ஆண் : சும்மா ஒருவாட்டி
லவ் பண்ணு என்ன
நைட்டோட மாத்துறேன்டி
நைட்டி போட்ட உன்ன
ஆட்டோல போவாத
நான் ஆசை பட்ட பொண்ணே
ஆடி கார்ரு வரும்
காட்டு நீயும் கண்ண

ஆண் : கொஞ்சோன்டு பேச்சுலதான்
என்னென்னமோ சொல்லாத
கொஞ்சோன்டு பார்வையில
என்ன நீயும் கொல்லாத
பின்னாடி சுத்துறேன்னு
உங்க அம்மாகிட்ட சொல்லாத
இருக்கமாட்டேன்
உன் ஞாபகம்தான் இல்லாத

ஆண் : எப்படி பார்த்தாலும் நல்ல புள்ளடி
மாமியார் தொல்ல கூட உனக்கு இல்லடி
எப்படி பார்த்தாலும் நல்ல புள்ளடி
மாமியார் தொல்ல கூட உனக்கு இல்லடி

ஆண் : டீவ்வு கட்டாத
பைக்யில சுத்துற ஆளுன்னு
நீ கட்டின்னு போனைனா
லாரில மாட்டீனு சாவடி

ஆண் : நடந்து காட்டாத
ஊரு பசங்க கண்ணுல மாட்டாத
நீ வண்டில ஏறுமா
மாமா புஷுன்னு போறேன்டி

ஆண் : சீன்னுல சிக்காத
எம்மா தொழுவ தள்ளிதான் நிக்காத
நீ கிட்டயே இருந்தையினா
நானும் கில்லாடி ஆவேன்டி

ஆண் : அசிங்கம திட்டாத
உன் நகைய புடுங்கி வைக்காத
நல்ல புருஷனா இருப்பேன்
நீயும் என் கூட வாயேன்டி
என் கூட வாயேன்டி

ஆண் : என் கூட வாயேன்டி…..

ஆண் : உன் கூட…..
உன் கூட…..
உன் கூட…..
உன் கூட…..
உன் கூட…..
உன் கூட…..
உன் கூட…..
உன் கூட…..
உன் கூட வாயேன்டி……….

ஆண் : உன்ன உஷார் பண்ண
நீயே கொடு ரூட்டு
ஹேய் மரப்பா போகதம்மா
மொக்க சீன்ன போட்டு

ஆண் : ஹேய் வாயாடி கிளியே
ஹேய் நீ வாடி வெளியே
ஹேய் வாயாடி கிளியே
நீ வாடி……

ஆண் : ஹேய் ஹேய் ஹேய் ஹேய்

ஆண் : ஹேய் வாடி என் வாயாடி கிளியே
நீ சும்மான்ன நோண்டாத மியூசிக்கலிய
தேடி நான் மாத்திட்ட வழிய
கத குடுக்க பாத்த கலக்கிடுவேன்
உன்னோட கொலைய
Daily fan voting Bigg Boss Tamil 10 உங்கள் விருப்பமான போட்டியாளருக்கு வாக்களியுங்கள் Vote now

People

Related People

3 people