Song lyrics

Athu Thalore Lyrics

அது தலோரே பாடல் வரிகள்

Last updated Sep 19, 2026

Music
Sai Abhyankkar
Year
2026
Singers
Sai Abhyankkar, Ananya Chakraborty, Adesh Krishna
Lyricist
Adesh Krishna
Athu Thalore

Lyrics

Athu Thalore Lyrics

லா ஜஸ்டிஸ் நெஸ் பா லா
அத்து தளோர் அத்து தளோர்
லா ஜஸ்டிஸ் நெஸ் பா லா
அத்து தளோர் அத்து தளோர்
அத்து தளோர் அத்து தளோர்
அத்து தளோர் அத்து தளோர்

பாரும் இருண்டிருச்சு நூறு கழுகு
வான் முழுக்க கூடி காத்திருக்கும் காலம்
கண்ண கட்டுன கண்ணு எங்க போயிருச்சு
காதும் சேர்த்து மூடி எங்க ஓடிருச்சு

அத்து தளோர் அத்து தளோர் அத்து தளோர்
அத்து தளோர்

நீதி நேர்மையா ஓரம் போவியா
தேவனா நோட்டா சாமியா
நீதி நேர்மையா ஓரம் போவியா
தேவனா நோட்டா சாமியா

அத்து தளோர் அத்து தளோர் அத்து தளோர்
அத்து தளோர் அத்து தளோர் அத்து தளோர்

வர வர மனம் ஒடைஞ்சிடுது சினம் நெரஞ்சிடுது
அத்து தளோர்
சிறு சிறு முழி இடையில சதி ஒளியுது
அத்து தளோர்

தரத்துல கறை படியுது நில கொலையுது
அத்து தளோர்
வறுமையில் வரம் பலிக்குது பலிக்குது
அத்து தளோர்

பாரும் இருண்டிருச்சு நூறு கழுகு
வான் முழுக்க கூடி காத்திருக்கும் காலம்
கண்ண கட்டுன கண்ணு எங்க போயிருச்சு
காதும் சேர்த்து மூடி எங்க ஓடிருச்சு

ஐயா சாமிங்களா ஏமாத்தாதீங்கடா
போதும் போவீங்களா நல்லா இருப்பீங்கையா
ஐயா சாமிங்களா ஏமாத்தாதீங்கடா
போதும் போவீங்களா நல்லா இருப்பீங்கையா

வர வர மனம் ஒடைஞ்சிடுது சினம் நெரஞ்சிடுது
அத்து தளோர்
சிறு சிறு முழி இடையில சதி ஒளியுது
அத்து தளோர்
Daily fan voting Bigg Boss Tamil 10 உங்கள் விருப்பமான போட்டியாளருக்கு வாக்களியுங்கள் Vote now

People

Related People

6 people