Song lyrics

Venpanju Lyrics

வெண் பஞ்சு மேகத்தில் பாடல் வரிகள்

Last updated Jul 13, 2026

Music
Vidyasagar
Year
2009
Singers
Karthik, Udit Narayan
Venpanju

Lyrics

Venpanju Lyrics

வெண் பஞ்சு மேகத்தில் என் நெஞ்சை நீ வைத்தாய் 
பெண்ணே உன் புன்னகையில் சாரல் நானடி 
கண்ணுக்குள் வீடொன்று கட்டித்தான் வைத்தேனே 
அங்கே நீ வந்தபின்னே கோவில் ஆனதே 
இதயம் உன்னை தேடுதே 
உயிரும் உன்னை தேடுதே 
உன்னை தேடி ஓடுதே உயிரின் உயிரே 
நினைவும் உன்னை தேடுதே 
நிழலும் உன்னை தேடுதே 
உன்னை தேடி ஓடுதே உயிரின் உயிரே 
அடி பெண்ணே இறந்தாலும் 
உன் மடியில் கண் மூடத்தானே 
ஓடி வந்து உயிர் விடுவேன் 
ஒரு பார்வை நீ பார்த்தால் 
அது போதும் இப்போது நானும் 
மீண்டும் மண்ணில் உயிர்த்தெழுவேன் 
பெண்ணே உன் நெஞ்சுக்குள் சோகங்கள் கூடாது 
ஆனந்த கண்ணீரில் அழுதாலும் தாங்காது 

வெண் பஞ்சு மேகத்தில் என் நெஞ்சை நீ வைத்தாய் 
பெண்ணே உன் புன்னகையில் சாரல் நானடி 
கண்ணுக்குள் வீடொன்று கட்டித்தான் வைத்தேனே 
அங்கே நீ வந்தபின்னே கோவில் ஆனதே 

இறைவா ஒரு வரம் கொடு 
ஓ…… இவன் எந்தன் மகனாகவே 
தினந்தோறும் அழுதுவிடு 
ஓ… தாயாகி தாலாட்டவே 
எங்கே நீ சென்றாலும் 
என் கால்கள் எப்போதும் 
உன் பின்னேதான் நடக்கும் 

ஆகாயம் சாய்ந்தாலும் பூலோகம் ஓய்ந்தாலும் 
நம் காதல்தான் இருக்கும் 

வெண் பஞ்சு மேகத்தில் என் நெஞ்சை நீ வைத்தாய் 
பெண்ணே உன் புன்னகையில் சாரல் நானடி 
கண்ணுக்குள் வீடொன்று கட்டித்தான் வைத்தேனே 
அங்கே நீ வந்தபின்னே கோவில் ஆனதே
Daily fan voting Bigg Boss Tamil 10 உங்கள் விருப்பமான போட்டியாளருக்கு வாக்களியுங்கள் Vote now

People

Related People

6 people