ஓர சிரிச்சா பாடல் வரிகள்

Last Updated: Jan 22, 2025

Movie Name
Randoms (2020) (பாடல் பதிவுகள்)
Music
Randoms
Year
2020
Singers
M. M. Manasi, Srinisha Jayaseelan, Stephen Zechariah
Lyrics
Suriavelan
முறைச்சாலே சிரிச்சாலே
விழியால் வசியம் வக்கிறியே
அழகாலே மயக்காதே
மாமன் மனச தக்கிறியே

முறைச்சாலே சிரிச்சாலே
விழியால் வசியம் வக்கிறியே
அழகாலே மயக்காதே
மாமன் மனச தக்கிறியே

ஓ நெஞ்சுக்குள்ள கூசுற
ஆச மச்சானே
உள்ளுக்குள்ளே நோகுதே
மனச வெச்சாலே

உன் கண்ணுகுழி ஓரம்
இப்போ கிறங்கி நிக்கிற ஆளோ
என் நெஞ்சுக்குழி ஓரம்
அட புதஞ்சது உன் பேரோ

என் கண்ணுகுழி ஓரத்தில்
கிறங்கி நிக்கிற நீயும்
உன் நெஞ்சின் உள்ள ஈரத்தில்
பிறந்திருவேன் நானோ

நா ஓர சிரிச்சா

நா ஓர சிரிச்சா உரசி நின்னா
துடிக்கும் இதயம் நிக்காதா
எட்டி புடிடா கட்டி அணைச்சுக்க
இரவு எரியும்டா
நா ஓர சிரிச்சா உரசி நின்னா
துடிக்கும் இதயம் நிக்காதா
தீ பொறி நா என்ன உரசிக்க
இரவு எரியும்டா

சவ்வசவ்வோ சவ்வசவ்வோ
ஹோ ஓ ஓ …

ஓ முறச்சா ரசிக்க வெக்கிறியே
சிரிச்சா வசியம் வெக்கிறியே
விழியால் என்ன மயக்குறியே
நீ அழகே

அளவா நான் உரசயில
அழகா மினு மினுக்குறியே
மலரே நீ பூக்குறியே என் உசுரே

ஒரு நாள் விடியும்னு
காத்திருக்கேன்
வருவான் அவன் கண் பார்த்திட
தவம் கிடக்கிறேன்
அவன் தான் என் உயிருள்ள வர
காதலிக்கிற வரம் தான்
ஏன் என்ன பிரிஞ்சானோ
ஏன் மறந்தானோ

துளி தண்ணீர் கூட இல்லாம
துடிக்கிறேன் மீனா
உன் காதல் வந்து சேராம
தவிக்கிறேனா
நீ நெனைக்கிற போதெல்லாம்
சிலிக்குதே தானா
நீ என்ன மன்னிக்கையில் நா புதுசா
பிறந்திருவேனா

உன் கண்ணுகுழி ஓரம்
இப்போ கிறங்கி நிக்கிற ஆளோ
என் நெஞ்சுக்குழி ஓரம்
அட புதஞ்சது உன் பேரோ

என் கண்ணுகுழி ஓரத்தில்
கிறங்கி நிக்கிற நீயும்
உன் நெஞ்சின் உள்ள ஈரத்தில்
பிறந்திருவேன் நானோ

நா ஓர சிரிச்சா

நா ஓர சிரிச்சா உரசி நின்னா
துடிக்கும் இதயம் நிக்காதா
எட்டி புடிடா கட்டி அணைச்சுக்க
இரவு எரியும்டா
நா ஓர சிரிச்சா உரசி நின்னா
துடிக்கும் இதயம் நிக்காதா
தீ பொறி நா என்ன உரசிக்க
இரவு எரியும்டா

முறைச்சாலே சிரிச்சாலே
விழியால் வசியம் வக்கிறியே
அழகாலே மயக்காதே
மாமன் மனச தக்கிறியே

முறைச்சாலே சிரிச்சாலே
விழியால் வசியம் வக்கிறியே
அழகாலே மயக்காதே
மாமன் மனச தக்கிறியே

நா ஓர சிரிச்சா…அஅ…

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.