Song lyrics

Champion Lyrics

சம்பியன் பாடல் வரிகள்

Last updated Jul 18, 2026

Music
Yuvan Shankar Raja
Year
2015
Singers
Rabbit. Mac, Sheezay
Lyricist
Pa. Vijay
Champion

Lyrics

Champion Lyrics

I am a champion I am a champion
கீழ விழுந்தாலும் மறுபடி எழுவேன்
I am a champion I am a champion
Vow I Am A Champion
கீழ விழுந்தாலும் மறுபடி எழுவேன்
தோல்வியே என்னை கண்டு அடங்கி ஓடுமடா 
நான் இல்லை நல்லவன்

ஒரு தடையை உடச்சு இப்ப பறக்க நான் போறேண்ட
நிக்கிறவன் நிக்கிறதா தப்பு கணக்கா இப்ப இங்கு போடாத
ஆடு புலி ஆட்டம் எல்லாம் ஆடி காட்டாத
சின்ன தூண்டியில திமிங்கிலம் மாட்டாத
Do It Like A Hit It Boy Tick Tick
அந்த bomb வெடிகுண்டு
Do Let Me Put My Left Hand
On Your Freaked Face
You Got The King Loosu Paiyalae
Aha Double Lace
உன் மூஞ்சி மேல பீஞ்சான்கைய வக்க
சிரிச்சுக்கிட்டே போடுவேண்ட உனக்கு நான் தைக்க
அற்ற சக்க மக்க சிக்க மட்டம் தட்டி
கேட்ட கொட்டி குடுக்கும் வீராதி வீரன்தான்
ஒன்ன ஓட வைப்பேன்

I am a champion I am a champion
கீழ விழுந்தாலும் மறுபடி எழுவேன்
I am a champion I am a champion
Vow I Am A Champion
கீழ விழுந்தாலும் மறுபடி எழுவேன்
தோல்வியே என்னை கண்டு அடங்கி ஓடுமடா 
நான் இல்லை நல்லவன்

I am a champion I am a champion
புருஞ்சுக்கோ There Won't be sun shine everyday
கஷ்டம் வந்தாலும் கசக்கி யானை தொவவே
சொல்லுடா மச்சி Whats you going to do
நீ தோல்வி அடைஞ்ச எவன தேடி போக போற பூல் பூல்
நிலவ போல மறந்ஜாலும் சூரியன போல உதிப்போம்
பறக்கும் ரொக்கெட்ட போல
வான தாண்டி போகணும்
புயல் அடிச்சாலும் no we have a star
விதிய ஓட விட்டு கைய தட்டி சிரிப்பேன்
உனக்கு எது வந்தாலும் தடைய ஒடப்பேன்
நூறு தடவை சொன்ன கூட you won't get it
நான் மட்டேற முடிச்சிட்டு சொல்லுவேன் அதிகம்
ஊரு பூர சொல்லு தம்பி
நம்ம யாரு பெற கட்ட உடனே அதிரும் Bring It Back

I am a champion I am a champion
கீழ விழுந்தாலும் மறுபடி எழுவேன்
​I am a champion I am a champion
சிருச்சுக்கிட்டே நான் எதையும் சாதிப்பேன்
I am a champion I am a champion
அந்த கழுக போல நான் உசரமா பறப்பேன்
I am a champion I am a champion
All around all arøund higha
Get to knøw the way yøu are so higha
All around all arøund higha
Get to knøw the way yøu are so higha
All around all arøund higha
Get to knøw the way yøu are so higha
 
Daily fan voting Bigg Boss Tamil 10 உங்கள் விருப்பமான போட்டியாளருக்கு வாக்களியுங்கள் Vote now

People

Related People

3 people