Song lyrics

Rowdy Girls Lyrics

ரவுடி கேர்ல்ஸ் பாடல் வரிகள்

Last updated Jul 18, 2026

Music
Simon
Year
2013
Singers
Preethika, Sheeba Truman
Lyricist
Na. Muthukumar
Rowdy Girls

Lyrics

Rowdy Girls Lyrics

ரவுடி ரவுடி கேர்ல்ஸ் ரவுடி ரவுடி கேர்ல்ஸ்
ரவுடி ரவுடி கேர்ல்ஸ் ரவுடி ரவுடி கேர்ல்ஸ்

எந்த கடையில வெட்கம் கெடைக்கும் 
என்ன விலைல கூச்சம் கெடைக்கும் 
அந்த தகவல சொல்லு என்னக்கும் 
நாங்க எப்பவும் ரவுடி கேர்ல்ஸ்

எந்த மூலையில் கிட்சேன் இருக்கும் 
எந்த மாவுல இட்லி பொறக்கும் 
அந்த தகவல சொல்லு எனக்கும் 
நாங்க எப்பவும் ரவுடி கேர்ல்ஸ்

ரவுடி ரவுடி கேர்ல்ஸ் ரவுடி ரவுடி கேர்ல்ஸ்
ரவுடி ரவுடி கேர்ல்ஸ் ரவுடி ரவுடி கேர்ல்ஸ்

பெஷ்புக் டிவிட்டேரில் இரவில் விழிக்கும்
எர்லி மார்னிங் தான் எப்படி இருக்கும்
சொன்ன டைம்ல பிடுங்க பறக்கும் 
நாங்க எப்பவும் ரவுடி கேர்ல்ஸ்

வீகேன்டு ஆச்சின வீடு மறக்கும்
லிமிட்ட தாண்டித்தான் மனசும் பறக்கும் 
என்ன பண்ணலாம் சொல்லு எனக்கும் 
நாங்க எப்பவும் ரவுடி கேர்ல்ஸ்

ஆண்டிபட்டி போல் வாழவும் பிடிக்கும் 
அமெரிக்காவையே ஆளவும் பிடிக்கும் 
எங்க கேரக்டர் கொஞ்சம் கொழப்பம் 
ஹ்ம்ம் அப்பறம் ரவுடி கேர்ல்ஸ்

மம்மி டாடி அஹ ரொம்ப ரொம்ப பிடிக்கும் 
மொபைள தொட்ட கலவரம் வெடிக்கும் 
நாங்க நாங்கலாயி இருக்கவே பிடிக்கும் 
நாங்க எப்பவும் ரவுடி கேர்ல்ஸ்
ரவுடி ரவுடி கேர்ல்ஸ் ரவுடி ரவுடி கேர்ல்ஸ்

எந்த எந்த கடையில 
எந்த எந்த மாவுல 
அந்த தகவல சொல்லு எனக்கும் 

எந்த எந்த கடையில வெட்கம் கெடைக்கும் 
எந்த மாவுல இட்லி பொறக்கும் 
அந்த தகவல சொல்லு எனக்கும் 

ரவுடி ரவுடி கேர்ல்ஸ் ரவுடி ரவுடி கேர்ல்ஸ்
ரவுடி ரவுடி கேர்ல்ஸ் ரவுடி ரவுடி கேர்ல்ஸ்
Daily fan voting Bigg Boss Tamil 10 உங்கள் விருப்பமான போட்டியாளருக்கு வாக்களியுங்கள் Vote now

People

Related People

3 people