Song lyrics

Meegaaman Lyrics

மீகாமன் பாடல் வரிகள்

Last updated Jul 18, 2026

Music
S. Thaman
Year
2014
Singers
M. M. Manasi, M. M. Monisha
Lyricist
Madhan Karky
Meegaaman

Lyrics

Meegaaman Lyrics

நிழலே இல்லான்
எங்கும் புகுவான்

பயமே இல்லான்
தீயை அணிவான்

கரைகள் இல்லான்
காற்றாய் விரிவான்

எழும் அலை மலைகளை
கிழித்தெறிபவன் எவன்

தடை தகர்த்ததில்
விடை அடைபவன் இவன்
மீகா மீகாமன்
மீகா மீகாமன்
மீகா மீகாமன் தானே

நிழலே இல்லான்
பயமே இல்லான்
Daily fan voting Bigg Boss Tamil 10 உங்கள் விருப்பமான போட்டியாளருக்கு வாக்களியுங்கள் Vote now

People

Related People

4 people