அப்பத்தா பாடல் வரிகள்

Last Updated: Dec 23, 2024

Movie Name
Naai Sekar Returns (2022) (நாய் சேகர்)
Music
Santhosh Narayanan
Year
2022
Singers
Asal Kolar, Santhosh Narayanan, Vadivelu
Lyrics
Asal Kolar
எங்க அப்பத்தா ஷை டைப் னைன் பேபி
யங் வயசுல வீடுபுரா வாயாடி
குடும்பத்திலே நான் தான் மைன்ட் கேடி
பிஸ்னசுக்கு வந்துட்டேன் ரயில் ஏறி
ரயில் ஏறி ரயில் ஏறி ரயில் ஏறி

அப்பத்தா அப்பத்தா அப்பத்தா

கால் வைக்கும் இடமெல்லாமே கண்ணிவெடி
கான்ட்ரவெர்சிய தாண்டுனேன் பிளான் பண்ணி
சராசரி லைஃபால ஐ அம் நாட் ரெடி
சர்வைவ் பண்ண தேடிக்கிட்டேன் தனிவழி

எங்க அப்பத்தா எங்க எங்க அப்பத்தா
எங்க அப்பத்தா எங்க போனா உங்கப்பத்தா

நான் உண்டு என் வேல உண்டின்னிருந்தேன்
டாக்ஸால அந்த ஜாப்பையும் இழந்தேன்
ஏரியா கேள்ஸ் ஹார்ட்ட வின் பண்ண டிரை பண்னேன்

சில நாயால சீக்காயி னவ் ஆனேன்
என் டாக்கு இனிமே ரேஸ் பிளான் பண்ணேன்
டாக் வந்து அதையும் டேமேஜ் பண்ண
சிட்டிக்குள்ள வெளவ் வெளவ்
எல்லா கடிச்சி போட்டேன்
நாய் கிடைக்கல நைட் சிப்ட் பண்ணி பாத்தேன்

மெலோடின்னு வந்துட்டா
எனக்கில்ல பிரேக்
நீ ஸ்கூல் ரேப்ல
திண்டுக்கல் ட்ரேப்

சொந்தக்கத சோகக்கத
வெட்டிப்பந்தா உழச்சத
சொந்தக்காலுல நிக்கப்போயி
கந்துவட்டி கடன் வாங்கி
ப்ளான் போட்டு லோன் போட்டு
பிஸ்னஸ் ஒன்னு ஸ்டார்ட் பண்ணி
ரூம் போட்டு போன் போட்டு
மிமிக்கிரியெல்லாம் டிரை பண்ணி
பேன் பண்ண பேண் பண்ண
மாட்டேன் எனர்ஜி

உழைச்சி பாடி சொக்கு ஆனேன் அலர்ஜி
தனிப்பட வச்சி தேடுறாங்க அலைஞ்சி
காரிபாட்டர மறந்து நா ஏறுலயே கரந்து
பேங்குல பார்த்தானா ராங்கானாவன்
நீ என்ன மாரி டிரை பண்ணா
சுவெஸ் பண்ணிருவேன்

நான் ராணுவ வேலைக்கு னோ சொன்னவன்
பின்லேடன்ட்ட போன்லயே டீல் பண்ணுவேன்

எங்க அப்பத்தா எங்க எங்க அப்பத்தா
எங்க அப்பத்தா எங்க போனா உங்கப்பத்தா

எரிச்சலுக்கு மோர் குடி
அவ் அவ்
ஜின்கரி நம்ம

எங்க எங்க அப்பத்தா
எங்க எங்க அப்பத்தா ஷை டைப் னைன்
அப்பத்தா


======================================

 

Enga Appatha Shy Type Nine Baby
Young Vayasula Veedupura Vaayaadi
Kudumpathile Naan Thaan Mind Kedi
Businessku Vanthuten Rayil Yeri
Rayil Yeri Rayil Yeri Rayil Yeri

Appatha Appatha Appatha

Kaal Vaikum Idamellaame Kannivedi
Controversy-ah Thaandunen Plan Panni
Saraasari Life-aala I Am Not Redi
Servive Panna Thedikitten Thani Vazhi

Enga Appatha Enga Enga Appatha
Enga Appatha Enga Pona Ungappatha

Naan Undu En Vela Undinnirunthen
Taxaala Antha Jobaiyum Izhanthen
Area Girls Heart-ah Win Panna Try Pannen

Sila Naayaala Sick Aayi Nav Aanen
En Talku Inime Race Plan Pannen
Dog Vanthu Athaiyum Damage Panna
Citykulla Vov Vov
Ella Kadichi Potten
Naai Kidaikala Night Shift Panni Paathen

Melodynu Vanthutta Vanthutta
Enakilla Break
Nee School Rape La
Dindigul Trape

Sonthakatha Sogakatha
Vettibantha Uzhachatha
Sontha Kaalula Nikka Poyi
Kanthu Vatti Kadan Vaangi
Plan Pottu Loan Pottu
Business Onnu Start Panni
Room Pottu Phone Pottu
Mimicry Ellaam Try Panni
Burn Panna Burn Panna
Maatten Energy

Uzhaichi Paadi Sokku Aanen Ulergy
Thanipada Vachi Theduraanga Alanji
Harry Potter-ah Maranthu Na Yerulaye Karanthu
Bankula Paarthana Rankaanavan
Nee Enna Maari Try Panna
Swes Panniruven

Naan Raanuva Velaiku No Sonnavan
Bin Laden-tta Phone-laye Deal Pannuven

Enga Appatha Enga Enga Appatha
Enga Appatha Enga Pona Ungappatha

Erichalukki Mor Kudi
Av Av
Jinkari Namma

Enga Enga Appatha
Enga Enga Appatha Shy Type Nine
Appatha

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.